Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sorna Sandhankumar's Ennavo Maatram Enakkul 11

Advertisement

ஒன்பது மாதங்களாக ஒரு சின்னப் பெண் சூர்யோதயான்னு ஒருத்தி இருக்காளா செத்தாளான்னு தெரியாமல் என்னை கடுப்பாக்கினதுக்கு உங்களுக்கு உருட்டுக் கட்டைகள் ரெட்ட ரெடியாக இருந்தது
ஆனால் சூர்யாவை அழைத்து சென்ற இடம் பிரம்ம சக்தி ருத்ரனின் இடமென்பதால் தப்பித்து விட்டீர்கள், சொர்ணா மேடம்
முன்னாடி இருக்கும் அப்டேட்ஸுக்கு முதலில் கமெண்ட்ஸ் எழுதிட்டு வர்றேன், சொர்ணா டியர்
 
Last edited:
:love: :love: :love:

அவளுக்கு கொஞ்சம் டைம் குடுக்க வேண்டியது தானே.......
இப்போ தான் வேலைல சேர்ந்திருக்கா......... ஸ்டெடி ஆகா டைம் வேணுமே........
இவன் இப்படி அவசரப்படுத்தினால்???
அதிலும் எல்லா இடமும் ஆமா னு வேற சொல்லிவைக்கிறானே........
அப்போ சொன்ன 9 வயசு வித்தியாசம் இப்போ இல்லை போல..........
 
Last edited:
Top