TNW CONTEST COMPLETED NOVELS எழுத்தாளர்களின் பெயர்கள்

Advertisement

வணக்கம் மக்களே, நான் சரோ. என்னை யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மௌனத்தின் மறுபக்கம் கதை படிச்சவங்களுக்கும் கருத்து பகிர்ந்தவர்களுக்கும் நன்றி. நான் எழுதி முடித்த முதல் கதை இது தான். நிறை குறைகளை ஏற்றுக் கொண்டு, எழுதுவதை தொடர்வேன் என்று நம்புகிறேன். கூடிய விரைவில் மற்றொரு கதையுடன் சந்திப்போம் ❤️
முதல் கதையே அபாரம்
தொடர்ந்து எழுதுங்க
 
அனைத்து எழுத்தாளர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top