Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UUU - 19

Advertisement

கரண் கைலாயத்தில் இருந்து கீழ வந்துடாத அப்படியே சன்யாசம் வாங்கி செட்டில் ஆகிடு இவங்க கைல சிக்கிடாத🙃🙃🙃🙃
ஹீரோ இல்லாம நான் எப்படி கதை எழுத.. கல்நெஞ்சக்கார ஹீரோ ஆர்மி 🤧🤧🤧
 
இருக்கலாம் ஜி... நானும் உண்மையான கீர்த்தி இல்லை இவ வேறன்னு நினைச்ச அப்போவே கீர்த்தி உயிரோட இல்லையோ ன்னு எல்லாம் யோசிச்சேன்... வெயிட் பண்ணலாம் ஜி... இப்போ மாதிரி இனி வர்ற uds ல எல்லாம் clue குடுப்பாங்க ருத்ரா ஜி... நம்ம லைன் by லைன் ஆ ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிப்போம்.... 🧐🧐🧐🧐 அது கூட interesting ஆ தான் இருக்கும்.....🤩
That's really so sweet of you baby...absolutely keep guessing it'll surprise you ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
 
first இந்த story ongoing la படிச்சபோது ரொம்ப stress ஆ feel பண்ணி read பண்றது stop பண்ணிட்டு story முடிஞ்சப்ப படிச்சேன்.....

ஆனா இந்த time very entertaining and interesting to see all your comments....
உங்களோட guessing எல்லாம் very impressive....
இப்ப படிக்க ரொம்ப jolly ஆ இருக்கு @Udhaya@udhi @Ram priya @Mathy @Rathika84

Rp ரொம்ப happy ah feel pannuvanga @RudraPrarthana
நிஜமாவே ரொம்ப ஹாப்பியா இருக்கு ஜி ... எல்லாரோட கெஸ்ஸிங்கும் செமையா இருக்கு வெறி இம்ப்ரெஸ்சிவ் ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
 
இதை தான் நானும் சொன்னேன். பிரகாசம் ஏதோ ஒரு பொண்ணை ஏமாத்திட்டு வந்திருப்பான் அதுல பிறந்தது இவளா இருக்கும். ஆனால் அந்த உறவுல தனக்கு இப்படி ஒரு பொண்ணு இருக்கிறது அவருக்கு தெரியாமல் இருந்து இருக்கும் அப்படி இல்லன்னா கர்ப்பிணியா அந்த பொண்ணை தன்னோட அரசியல் செல்வாக்கை வைத்து துரத்தி இருப்பான் அதுக்கு பழி தீர்க்க இப்போ வந்திருப்பா .

முழுக்கதை படிச்சவங்க எங்க கற்பனை திறன் எப்படி இருக்கு என்று நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க
ரொம்ப அபாரமா இருக்கு சூப்பர் ❤️ ❤️ ❤️ ❤️
 
ருத்ரா‌ சிஸ் மைண்ட் வாய்ஸ்: என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என்னோட கதைய 🤭🤭🤭🤭🤭
உங்களோடா கெஸ்ஸிங் படிச்சு எனக்கு நான் எழுதின கதையே மறந்து போச்சு :cautious::cautious::cautious::cautious:
 
கதை படிக்கிற நமக்கே இப்படின்னா எழுதினவங்க நிலைமை ... கைப்புள்ள காமெடி மாதிரி படிக்கவும் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
சந்தேகமே வேண்டாம் ஒன்னுக்கு இரண்டு கட்டதுரைகிட்ட சிக்கின கைப்புள்ள நிலைமை தான் என்னோடது 🤧 🤧 🤧 🤧 🤧
 
சந்தேகமே வேண்டாம் ஒன்னுக்கு இரண்டு கட்டதுரைகிட்ட சிக்கின கைப்புள்ள நிலைமை தான் என்னோடது 🤧 🤧 🤧 🤧 🤧
அப்போ இவ்வளவு கஷ்டப்பட்டு நாங்கள் கெஸ் பண்ணது எல்லாம் வேஸ்டா கோபால் 🤷🤷🤷🤷
 
அப்போ இவ்வளவு கஷ்டப்பட்டு நாங்கள் கெஸ் பண்ணது எல்லாம் வேஸ்டா கோபால் 🤷🤷🤷🤷
Sis எப்படியும் பல்ப் வாங்குவோம்ங்கிறது தெரிந்த விஷயம் தானே... So மனச தேத்திக்கோங்க😍😍😍271a7c0156ac3ef6900a878bf0d06280.jpg
 
Top