Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UUU - 19

Advertisement

Why this kolaveri ji :LOL: :LOL:
சும்மாவே நாதன் என்ன காரணம் சொல்லி அலரை எழில் கிட்ட இருந்து பிரித்து கூட்டிட்டு போகலாம் என்று அலையுராரு இதில் அந்த விஷ்வா எழில் கிட்ட சொன்னதுல ஏதாவது பிரச்சினை இருந்தால் கன்பார்ம் டைவர்ஸ் தான் 🤓🤓🤓🤓🤓
 
கதைக்குள்ள ட்விஸ்ட் வைப்பாங்க நம்ம writer ட்விஸ்ட்குள்ள கதையை வச்சுருக்காங்க. ... 😛
கதை படிக்கிற நமக்கே இப்படின்னா எழுதினவங்க நிலைமை ... கைப்புள்ள காமெடி மாதிரி படிக்கவும் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 
நல்ல நேரம் இது ரீ ரன் கதையா போச்சு 😕🙁🙁
ஆன் கோயிங் கதையா இருந்துச்சு நம்ம கமெண்ட் எல்லாம் படிச்சிட்டு என்ன எழுத வந்தோம் என்பதையே மறந்திருப்பாங்க 😜😜😜😜😜
 
சும்மாவே நாதன் என்ன காரணம் சொல்லி அலரை எழில் கிட்ட இருந்து பிரித்து கூட்டிட்டு போகலாம் என்று அலையுராரு இதில் அந்த விஷ்வா எழில் கிட்ட சொன்னதுல ஏதாவது பிரச்சினை இருந்தால் கன்பார்ம் டைவர்ஸ் தான் 🤓🤓🤓🤓🤓
அவங்களே இப்பதான் சமாதானமாகி சேர்ந்தான்க திரும்ப சண்டையா.... அலர் எழில் சண்டை சமாதானம் புதுசா ஒரு தினுசா நல்லா இருக்கு😅😅😅😂😅
 
அது முன்னாடி எல்லாம் இல்லை ஜி:D:D

ஆனாலும் உங்க நிலமையை நினைச்சு நான் ரொம்ப feel பண்றேன்...பொறுமை, பொறுமை ....சாந்தம் சாந்தம்
தேவையானதை பேசாம கண்டதையும் பேசி கீர்த்தி கடுப்படிக்கிறா சிஸ் .... ரைட்டர் டிஸ்க்லைமர் போட்டு பயமுறுதுறாங்க ஹீரோ அடி மேல அடியா வாங்கி கதறிட்டு இருக்கான்... சரணாவது அவன் காதலுக்கு எழில் பாவம் ஊரார் காதலுக்காக அடி வாங்குறன் ரீரன்ல நம்மால தடுக்கவும் முடியல... பிரகாசம் ஜந்துவை போட்டு தள்ளாம பன்ச் டயலாக் பேச வச்சு பிபி எத்துராங்க.... கியூரியாசிட்டி அதிகமாகுது தினம் ரெண்டு எபி போட்டா நல்லா இருக்கும்
 
இதை தான் நானும் சொன்னேன். பிரகாசம் ஏதோ ஒரு பொண்ணை ஏமாத்திட்டு வந்திருப்பான் அதுல பிறந்தது இவளா இருக்கும். ஆனால் அந்த உறவுல தனக்கு இப்படி ஒரு பொண்ணு இருக்கிறது அவருக்கு தெரியாமல் இருந்து இருக்கும் அப்படி இல்லன்னா கர்ப்பிணியா அந்த பொண்ணை தன்னோட அரசியல் செல்வாக்கை வைத்து துரத்தி இருப்பான் அதுக்கு பழி தீர்க்க இப்போ வந்திருப்பா .

முழுக்கதை படிச்சவங்க எங்க கற்பனை திறன் எப்படி இருக்கு என்று நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க
Paaah....semma🥳🥳unga karpanai thiran la ungala yaarum adichikka mudiyathunga ji
 
இப்படி கேடு கெட்டவன் பொண்ணு வேணாம்னு சரண் முடிவு பண்ணினது சரி தான்..... எந்த நேரத்துல யாருக்கு என்ன ஆகுமோன்னு பயந்துட்டே இருக்க முடியுமா...

அப்பாக்கும் பொண்ணுக்கும் சரண்ணா கிள்ளுக் கீரை... எம்புட்டு டார்ச்சர் பண்ணுதுங்க..... 😤😤😤😤😤😤 அவன் ஏதாவது கேட்டா மட்டும் வாயைத் திறக்கிறது இல்லை... அழுத்தக்காரி... 😠😠😠
அப்பா அப்போ கழுத்தைப் பிடிச்சாரு இப்போ காலைப் பிடிச்சுட்டு விட மாட்டேங்குறாரு.... ரெண்டும் இம்சைங்க..... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
அப்பா எட்டடின்னா இங்க பொண்ணு எண்பது அடி பேபி இவங்க ரெண்டு பேருக்கு நடுவுல சிக்கி சரண் மட்டுமில்ல யாருமே தப்பிக்க முடியாது (நான் உட்பட 🤧 )
 
எனக்கு என்னவோ வந்து இருப்பது சரண் காதலிச்சு கீர்த்தி இல்லை என்று தோணுது.

1.ஏன்னா சரண் என்னால் உன்னை உணர முடியல என்று சொன்னான்

2. கீர்த்தி என்று கூப்பிட்டதும் அறிவிழந்து கத்திட்டால் என்று வந்துது அது இன்னொருத்தி பேரை சொல்லி அவளை கூப்பிட்டதுல ஏதோ ஒரு வேகத்தில் உணர்ச்சி வச பட்டு கத்திட்டா அதுக்கு பிறகு தன்னை கட்டுபடுத்தி கிட்டா

3. அவன் பாப்பு என்று கூப்பிட்டதும் அவளோட பார்வை கூர்மையாச்சு அப்போ அவன் நீ என் பாப்பு இல்லை வேற யாரோ என்று‌ கேட்பான் என்று எதிர் பார்த்தால் ஆனால் அவன் வேற எதையோ பேசவும் அமைதியா ஆகிட்டா

சரண் அவ கீர்த்தி இல்லை என்பதை கண்டு பிடிக்கிறானா என்று சோதித்துப் பார்க்கிறாளோ

16 எபில நான் அக்கா தங்கச்சி இரண்டு பேரும் என்று சொல்லி இருந்தேன் நீங்கள் எக்சலண்ட் கெஸ்ஸிங் என்று சொன்னீங்க...
நான் அது அலர் கீகீ இரண்டு பேரையும் சொன்னேன் ஆனால் நீங்கள் அது கீர்த்தியும் அவளை மாதிரி உருவத்தில் இருக்க இன்னொருத்தியை மைண்ட் பண்ணி சொல்லி இருப்பீங்களோ என்று தோணுது..

கீர்த்தி மாதிரி உருவத்தில் இன்னொருத்தி இருக்கிறாள் என்று நினைக்கிறேன்.

தனக்கு இப்படி ஒரு மகள் இருக்கிறது பிரகாசத்துக்கும் தெரியாது என்று நினைக்கிறேன்
இல்லப்பா நானும் அலர் கீர்த்தியை மீன் பண்ணி தான் சொன்னேன் அவ்ளோ அலப்பறை கூட்டிட்டு இருந்தது அவங்க ரெண்டு பேரும் தானே ....
 
சரண் அடிக்கடி இரண்டு கீர்த்திக்கும் உள்ள வித்தியாசத்தை பத்தி சொல்லும் போது எனக்கு சந்தேகம் வந்துச்சி.
ஆனால் இது கொஞ்சம் கனமான கதைக்களம் என்று சொன்னதால் டிவின்ஸ்ன்னு சொன்னால் காமெடியா இருக்குமேன்னு நினைச்சு தான் விட்டுட்டேன் .

அதுவும் இல்லாமல் சரண் தாலி கட்டுற சீன் இருந்ததால் கொஞ்சம் கன்பியூசனா இருந்துச்சு 😔😥😢
கனமான கதைகளத்துல இப்படியெல்லாம் யாராவது காமெடி பண்ணுவாங்களா பேபி :cautious: :cautious: :cautious: :cautious: அதுக்கு தான் அலர் அக்கா இருக்காங்களே... எனக்கு இந்த ஸ்டோரி எழுதறப்போ ஸ்ட்ரெஸ் அதிகமாச்சுன்னா நான் இதை ஸ்டாப் பண்ணிட்டு அலர் அக்கா ஸ்டோரி எழுத போயிடுவேன்🤣🤣🤣🤣 ஸ்ட்ரெஸ்பாஸ்டரே வெற்றியும் அலரும் தான்...
 
ரைட்டர் ஜிView attachment 5678
இது ரத்தபூமி ஆனா நமக்கெல்லாம் பிஞ்சு மனசு பேபி இதையெல்லாம் பார்த்தா நமக்கு வேப்பிலை அடிச்சு தாயத்து கட்டனும் பேசாம நீங்க வாங்கடா நாம அலர் அக்காவை படிச்சு சிரிச்சு கலாய்ச்சு ஜாலியா இருக்கலாம் ❤️❤️❤️❤️❤️
 
Top