Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 10

Advertisement

யப்பா இந்த புரப்பஸ்சர் ஜானு முழம் பயங்கரமான ஆளா இருக்கானே
இவனை நீ கல்யாணம் செய்யக் கூடாது, மணிமேகலை
என்னதான் நீ கோடி கோடியா சம்பாரிச்சாலும் வரலட்சுமியம்மாவும் அவங்க ஊட்டுக்காரரும் நிச்சயம் இங்கே வந்து உன்னுடன் இருக்கப் போவதில்லை,
மணி மேடம்
அதனால க்ரீன் கார்டு செவப்பு கார்டு கனவெல்லாம் ஒரு ஓரத்தில் நீ மூட்டை
கட்டி வைச்சுடு, மணிமேகலை
அடேய் வீரா நீ இங்கேயே இருந்துக்கிட்டு கண்டதையும் நினைத்து குழம்பாமல் அங்கே போய் நேரில் பார்த்து மணிமேகலையிடம் உன் விருப்பத்தை சொல்லி விடு, மிஸ்டர் வீரேந்திரன்
உன்னோட போட்டிக்கார பங்காளி ஜான் பயங்கர வில்லனா இருக்கான்
பார்த்து உஷாரா இருந்துக்கோ, வட்டிக்கடைக்காரரே
 
Last edited:
:love: :love: :love:

அடேய் professor ஏண்டா இப்படி விடாப்பிடியான நிக்குற.....
அங்கே என்னன்னா அந்த சோனாலி குழப்புறா.......
அதான்மா மணி....... படிச்சா மட்டும் போதாது........ கொஞ்சம் முகங்களையும் நேரா பார்த்திருக்கணும்.......
கீழ் கண்ணுலே பார்த்து பார்த்து உனக்கு ஒருத்தன் பார்வையும் என்ன பார்வைன்னு தெரியலை.......

அந்த பக்கம் இந்த லாலி....... வீராவையும் தூங்கவிடாமல் பண்ணியாச்சு.......

வீராவாவது சும்மானாச்சும் பேசலாமே இன்னைக்கு என்ன பண்ணுனானு........
சொல்லிட போறா......

மணி நல்லா யோசி........ இந்த புள்ளைங்களை நம்பாதே.......
உன்னை படிக்க அனுப்பி வச்சவன் கிட்டேயும் ஐடியா கேட்கலாம்.......
 
Last edited:
???

ஜான், உன் வண்டி ஓவர் ஸ்பீடா போகுது.. பார்த்து மெதுவா போ.. எங்கயாவது டிவைடர்ல (வீரா) இடிச்சிட போகுது..

வீரா நீ என்னப்பா ஒண்ணுமே பண்ண மாட்டேங்குற.. இந்த காலத்துல இப்படி மனசுக்குள்ளேயே காதலை பூட்டி வச்சா எப்படி???

நீ அவளை பார்த்து இப்படி பாடமா..

அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள்
ரெண்டைக் கவர்ந்து போனாளே

உனக்கு அமெரிக்காவுக்கு ஒரு டிக்கெட்டை போடு.. அப்படியே இப்படி பாடு.. ??

பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
ஜஸ்ட் லைக் தாட்
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா

ஜான் Vs வீரா என்ன ஆக போகுதோ?? ??
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top