நம்புறோம் நம்புறோம்
அடிக்கலை னு நம்புறோம்
எலிசாக்கு bye சொல்லிவிட்டு இப்போ லாலீ....
தேயோ தேய்
அந்த புழியோ புழி
வீரா arrangements எல்லாம் பக்கா......
இப்போ லாலீ யாருனு தெரியாமல் மணிக்கு மண்டை உடையுதோ இல்லையோ எங்களுக்கு உடையுது.......
அவ வேற வீராவை நினைச்சி லாலி லாலி பாடுறா.....
வீரா friend..... எப்படி தெரியும்???
இங்கே சார் கிளாஸ்...... நம்ம புள்ளை வேற
அடிச்சி தள்ளுமே.....
திட்டுவாங்காமல் இருக்கணுமே.......
Last edited: