Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New profile posts

Advertisement

ஹாய் @RudraPrarthana ஜீ மழையையும் காணோம். அதனால் வேருக்கும் நீரில்லாமல் ரீடரஸெல்லாம் வாடி வதங்கி நிக்கிறோம்🥳🥳🥳🥳🥳
உதயா
உதயா
ஹீரோ ஆர்மி கிட்ட நாலு திட்டு 😉😉😉நாலு அடி வாங்காமல் ஹீரோயின் ஆர்மி வதங்கி போய் இருக்காங்க 🤩🤩🤩🤩🤩🤩🤩 சீக்கிரம் வாங்க 🤗🤗😉
V
vaishanika .??
யோவ் வந்தாச்சா?. சுடலை மாடசாமி அருள்வாக்கு சொல்லியிருக்காரு.
அடுத்து ஈரோஸெல்லாம் சங்கரா சங்கரா ன்னு புதுக் கைலாசாவுக்கு போகப் போறாங்களாம்🤭🤭🤭🤭🤭.
பட்டையும் உத்தராச்ச கொட்டையும் காவி கமண்டலத்தோட ரெடி🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
உதயா
உதயா
உங்க ஹீரோயின் கூட குடும்பம் நடத்துறக்கு அது எவ்வளவோ மேல் 😏😏😏😏 காவி வேஷ்டி கட்டி கிட்டு நூறு சிஷ்யை பொண்ணுங்களை சேர்த்து கிட்டு ஜாலியாக இருப்பாரு 🤣🤪🤪🤪🤪🤣🤪🤪🤪 சிவ ராத்திரி வந்தால் சினிமா நடிகை கூட எல்லாம் நல்லா டேன்ஸ் பண்ணலாம் 🤣🤗🤗😉😉😉 ராஜ வாழ்க்கை தான் 😍😍😍😍😍
கற்பனைக்கு கரம் கொடுத்தவன் கதையின் இறுதி அத்தியாயம் கொடுத்து விட்டேன் வாசகர்களே

புது பேவரைட்!
Top