Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New profile posts

Advertisement

RP அந்த துரோகிகள் எல்லாம் என்னோட ஊர் பக்கமா தான் வராங்க எப்போ வராங்க சொன்னிங்கன்னா ஆயுதத்தோடு போயி மொத்திட்டு வருவேன்🤷🤷🤷🤷.
முக்கியமான இடத்தில் தொடரும் போட்டுடிங்க 😣😣😣😣 டென்ஷன் ஏறுது 😖😖😖😖 சீக்கிரம் வாங்க 🤗 🤗 🤗 🤗
எந்த ஆத்தரையாவது கைய பிடித்து இழுக்கலாம் என்று பார்த்தால் ஒருத்தர் கையும் சிக்க மாட்டேங்குது 🤦‍♀️🤦‍♀️ எல்லோருக்கும் மே மாசத்தை காரணம் காட்டி எஸ்கேப் ஆகிட்டாங்க 🤗🤗 தினமும் எபி போட்ட தேவி சிஸ் ஆரா சிஸ் கூட மே மாச குளிர் தாங்காமல் அடிக்கடி லீவ் போடுறாங்க 😨😨 ஏதோ சரண்யா சிஸ் அப்பாவியா இருக்க போய் கொஞ்சம் லேட் ஆனாலும் தினமும் எபி தந்திடுறாங்க 🤷‍♀️🤷‍♀️
Top