Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New profile posts

Advertisement

எதிர்பாராத கமிட்மென்ட் முடிச்சுட்டு டைப் பண்ண ஆரம்பிச்சுட்டேன் நாளை காலை பதிவோடு வரேன் செல்லகுட்டீஸ்
இன்னிக்கு நானும் என் பிள்ளையும், பொண்ணு பொடுசொட மழையை கவனித்து கண்காணித்ததன் காரணத்தினால் பதிவு தாமதமாகிவிட்டது அன்பூக்களே 🫣🫣🫣🫣🫣🫣

முக்கியமா கரண்ட் வேற போய் போய் வர, இப்ப முழுசா வேற வந்திருச்சு. 😌😌😌

முடிஞ்சளவு ஏழு மணிக்கு பின்ன பின்ன அப்டேட் வந்துடும்ன்னு சொல்லிக்கொண்டு 😁😁😁

அன்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
இன்னிக்கு CBE climate அருமையாக இருக்கிறது. மற்ற பகுதியில எப்படி இருக்கீங்க friends. இன்னைக்கு மருதமலையில மத்தியானம் கூட வெயிலே தெரியலை. நாங்கள் படியில் நடந்தே வந்தோம். 3 மாதமாக சுட்டெரித்த வெயில் இன்னைக்கு கொஞ்சம் கருணை காட்டி உக்கிரத்தை குறைச்சிருக்கு. 🤩🤩🤩🤩🤩🤩
Top