Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New profile posts

Advertisement

#amazon_kindle_freebooks
நீ நான் நேசம் கதை (9.5.24-10.5.24) இன்று ஒரு நாள் மட்டும் இலவச தரவிறக்கம் அமேசான் கிண்டில்ல கொடுத்திருக்கேன். என்ஜாய் ரீடிங் மக்களே!


அந்திக் கருக்கலில்
இந்தத் திசை தவறிய
பெண் பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலைமோதி கரைகிறது
எனக்கதன்
கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை
~கலாப்ரியா❤️❤️❤️
வணக்கம் நண்பர்களே!

"114. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.

பாதி எபியை வச்சு எங்களால் முடிஞ்ச அளவுக்கு அடிதடி வெட்டு குத்து எல்லாம் செஞ்சுட்டோம் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣மீதி எபி போட்டால் லெவல் 2 போயிடுவோம் 🤩🤩🤩🤩🤩
அரங்கேற்ற வேளை - 2 posted friendsss
Top