@SINDHU NARAYANAN Y MG voice is sooooooooooooooooooooooooooooooo gooodd chechiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii....Loving thissssssssssssssssssssssssssssssssssssssssssssssssss
#amazon_kindle_freebooks
நீ நான் நேசம் கதை (9.5.24-10.5.24) இன்று ஒரு நாள் மட்டும் இலவச தரவிறக்கம் அமேசான் கிண்டில்ல கொடுத்திருக்கேன். என்ஜாய் ரீடிங் மக்களே!
அந்திக் கருக்கலில்
இந்தத் திசை தவறிய
பெண் பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலைமோதி கரைகிறது
எனக்கதன்
கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை ~கலாப்ரியா