வணக்கம் நண்பர்களே!
"120. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
"120. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 120
அந்தப் பத்திரிக்கைகள் தங்களிடம் வந்து சேர்ந்ததும் அதிலிருந்த விவரங்கள் மற்றும் பெயர்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று ஒருமுறைக்கு இருமுறை பரிசோதித்துப் பார்த்து விட்டுத் தான் அதை அனைவருக்கும் கொடுக்கத் தயாராகினர் கவிபாரதி மற்றும் ஸ்வரூபன். முதலில், தங்களுக்கு மிகவும் மனதிற்கு நெருக்கமாகிய...
www.tamilnovelwriters.com