அதைக் கேட்டவுடன்,”இல்லை” என்று பதிலளித்தாள் நதியா. “ஏன் க்கா? அதைப் பார்த்துட்டுக் கூட ஓகே சொல்லி இருக்கலாம்ல?” என்று தமக்கையிடம் சலித்துக் கொண்டாள் நளினி. “அவரைத் தான் கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு முடிவாகிப் போச்சு! அப்பறம் எதுக்கு ஃபோட்டோ எல்லாம் பார்த்துக்கிட்டு? அதான், நேரிலேயே வருவார் தானே?”...
www.tamilnovelwriters.com
உதயா சிஸ்டர் இன்னைக்கு நாங்க nonveg சாப்பிட மாட்டோம். எங்க வீட்டுல இன்னைக்கு சக்கரை பொங்கல், பிரிஞ்சி சாதம், வெங்காய பச்சடி இவ்வளவுதான். Dinner எங்க மாமியார் வீட்டில் ரெடியாகிட்டு இருக்கு வாங்க எல்லாரும் சாப்பிடலாம்.