Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New profile posts

Advertisement

@Nivetha Priyadharshini சிஸ் எங்க எபிய காணோம்...... வீக்எண்ட் லீவு விட்டுட்டீங்களா?!?!?!
ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவர் அந்த ஒருவர், வேற யாரு? நாந்தேன் 🫣வெள்ளச்சாமியண்ணே விஷயம் தெரியுமான்ற மாதிரி ராம்நாத்தை அள்ளிட்டு போகும்போது என் பையன் வந்துட்டான் ஸ்கூல்லருந்து மம்மி ஒரு விஷயம்ன்னுட்டு 😒
ப்ராஜெக்ட் ஒன்னு இருக்கு. சிஸ்டம் வேணுமின்னுஎன்னை எழுப்பிவிட்டுட்டான் 🥱விளக்கேத்தி சாமியெல்லாம் கும்பிட்டு வந்து அமர்ந்திருக்கும் சாந்தசொரூபிணியான மீ 😎எத்தனை மணியானாலும் இன்னிக்கு எபி உண்டு. அண்டர்வேர்ர் 🏃‍♀️
M
Mrs.Gnanasekarr
குழந்தை படிப்பை பாருங்க சிஸ்டர். எழுதுகிறதைவிட பிள்ளை project தான் மிக முக்கியமானது
S
suganyavel
Take your time friend👍
A
Agniparavai
நீங்க எத்தனை மணிக்கு அந்த அண்டர்வேர துவைச்சு போட்டாலும் அதை புழிஞ்சு காய வச்சுட்டு தான் கட்டையை சாய்ப்போம் என்று உங்கள் கடினசாவு விசிறிகள் சங்கம் சார்பாக கூறிக்கொண்டு ..... ஏ பாட்ட கன்டின்யூ பண்ணுங்கப்பா - பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாய் என
ராகவி@முல்வேலியா? முல்லைப்பூவா? - எபிலாக் posted in Mallika Manivannan site friends. Please read and share your thoughts!
Long back oru story read panen friends. Indha site la ila .. 3 heros. 3 perum building architects. Thaniya veedu eduthu iripanga. 2nd hero parents erandhuruvanha so avaru sister ah 1 st hero ku marriage pani veganga. C s so immature. 1 st hero orphan. 3 rd hero romba naughty. Aprm 2 nd hero va foreign anupivanga project kaha. Anga avangaluku pair kedaikum. 3rd hero company staff ah luv panuvanga.
  • Like
Reactions: vaanmathi
உதயா
உதயா
இந்த கதை படிச்ச மாதிரி தான் இருக்கு 😓 😓 😓 அதான் ரொம்ப நேரமா யோசிச்சு கிட்டு இருக்கேன் 😏 😏 😏 😏
S
sharmila
Pls title solerunga sis
Hi Mallika mam, I am the old member pranavlax only, I changed the ph.no and email for unavoidable situations, so that please accept my membership in Mallika manivannan novels.com, I am not able to comment and put like.pls accept and send email as early as possible....Pranavlax.....💐💐💐💐
இராவணத்தீவு இரவு 9 மணிக்கு வரும். நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி மக்களே 😍 😍
Top