Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ22 – ஷோபா குமரனின் முடிவிலும் தொடரலாம்…

… அத்தியாயம் 22 … ஹரி ஓட்டிவந்த மகிழுந்து மகாவின் இருப்பிடம் முன் நின்றது. கைப்பேசியை எடுத்த ஹரி யாரையோ அழைத்து வேலையை பற்றிய விபரம் கேட்க ஆரம்பித்தான். ஹரி மகிழுந்தை விட்டு இறங்குவதாக தெரியவில்லை என்றதும், “அவருக்கு அவசர வேலை இருக்கு போல… நம்ம போலாம் மகா,” என்றவள் ஹரியை முறைத்துகொண்டே மகாவிற்கு உதவினாள்.   “நான் அப்பாவோட.” என ஹரியின் மடிக்கு தாவி சட்டமாய் அமர்ந்துகொண்ட மகனிடம் சண்டையிட மகாவிற்கு தெம்பில்லை. ஓய்ந்து போனவளாக […]

Readmore

அ21 – ஷோபா குமரனின் முடிவிலும் தொடரலாம்…

… அத்தியாயம் 21   தகப்பனுக்காக ஏங்கும் சிறுவனின் தவிப்பு அந்த “அப்பா…”வில்  கொட்டிக்கிடக்க ஹரியால் என்ன செய்திட முடியும்? வேறு யாரையோ சிறுவன் அழைக்கிறான் என நினைத்து ஹரி நிற்காமல் நடக்க, மீண்டும் ஒரு “அப்பா…” செவிப்பறையை தொட்டது. அந்த அலறலில் ஏக்கமும் அழுகையும் சமவீதம் இருந்தது.   ‘அப்பா’ சத்தத்திற்கு இம்முறை நின்றுவிட்டான். அந்த குட்டி முகமும் துறுதுறு விழிகளும் அவன் முன் வர, நின்றவன் சிறுவனின் புறம் திரும்பினான்.   அதே வேளை, […]

Readmore

அ20 – ஷோபா குமரனின் முடிவிலும் தொடரலாம்…

… அத்தியாயம் 20 … “அப்பா…” ஓட்டமாக ஒடிவந்த திவ்ய ஸ்ரீ அப்பா நெஞ்சோடு ஒன்றிகொண்டாள்.   “எப்படி மா இருக்க?”   “நல்லா… சூப்பரா இருக்கேன் ப்பா.” துள்ளலாக வந்தது பதில்.   “மெலிஞ்சு போயிட்ட திவிமா.”   “ஒரே மாசத்துலேயா? சூப்பர்! வாக்கிங் போறேன்… ஜங்க் சாப்பிடுறத விட்டுட்டேன் பா.”   “ஓல்ட் ஃபேஷன்னு சொல்லி உன் அம்மா கூட மூக்கு குத்திக்கல. நீ என்னடாமா வெளிநாட்டுக்கு போயிட்டு மூக்கு குத்திட்டு வந்திருக்க?”   […]

Readmore

அ19 – ஷோபா குமரனின் முடிவிலும் தொடரலாம்…

… அத்தியாயம் 19 … “உங்க நேம் ரொம்ப காமன் ஹரி”   “அப்பிடியா?”   “ம்ம்… நான் குட்டியா இருக்கும் போது எங்க பக்கத்து வீட்டு அங்கிள் பேரு ஹரி பிரசாத். அப்புறம் எங்க சொந்தத்துல என்னோட ஒரு கசின் பேரும் ஹரி ஹரன். அப்புறம்… ஹரி கிருஷ்ணான்னு…”   “ஒத்துக்கிறேன் ஸ்ரீ. உங்க வாழ்க்கையில நான் மட்டும் ஹரி இல்லன்னு.”   “தப்பு. என் வாழ்க்கையில நீங்க மட்டும் தான் ஹரி,” என்றவள் என்ன […]

Readmore

அ18 – ஷோபா குமரனின் முடிவிலும் தொடரலாம்…

… அத்தியாயம் 18   “உங்கள பார்த்தா நாலு நாள் சோறு தண்ணிய பாக்காத ஆள் மாதிரி இருக்கு ஹரி”   “ஒழுங்கான தூக்கம் இல்ல ஸ்ரீ. ஒரே அலச்சல்.”   “உடம்ப கெடுத்துக்காதீங்க, அவ்வளவு தான்!”   சென்னை விமான நிலையத்திலிருந்து மகிழுந்து திருவற்றியூர் வீட்டை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.   “நீங்க பார்த்துட்டு இருந்த அண்ணா நகர் சைட் இன்னுமா முடியல?”   “ஆகிடுச்சு ஸ்ரீ. அங்க எனக்கு வேல இல்ல. இன்னும் நாலு […]

Readmore

அ17-2 – ஷோபா குமரனின் முடிவிலும் தொடரலாம்…

(cont…) அம்மாவின் கால்களைக் கட்டிக்கொண்டவன் மெள்ள தலையை மட்டும் சாய்த்து ஒற்றை கண் மட்டும் வெளியே காட்டி மீண்டும் சிரித்தான். அம்மாவின் பெரிய கண்களும், அதே அழகிய சிரிப்பும்! எங்கோ பார்த்த முகம் போன்ற உணர்வு.   “கண்ணும் சிரிப்பும் அப்படியே நீங்க! மத்தபடி இவன் அவங்க அப்பா மாதிரியா?” மகனை பார்த்துக்கொண்டே கேட்டாள்.   “ம்ம்ம்… ஆமா. அப்பிடியே அவங்க அப்பாவோட சின்ன வயசு சாயல். வளந்தா அவர மாதிரியே வருவான்”   “இப்போவே கொள்ளை […]

Readmore

அ17-1 – ஷோபா குமரனின் முடிவிலும் தொடரலாம்…

… அத்தியாயம் 17   “சொல்லுங்க ஸ்ரீ, எனக்கும் உங்களுக்கும் ஒரே பொருள் மேல ஆசை. போனா போகுதுன்னு விட்டு கொடுப்பீங்களா இல்லையா?”   “ஆசதான் சாருக்கு! நான் எங்க அம்மா அப்பாக்கு ஒரே பொண்ணாக்கும்! பிடிவாதம் என்னோட மறுபெயர்! விட்டுக்கொடுக்கறதுக்கு எனக்கு அர்த்தமே தெரியாது மிஸ்டர்.ஹரி! அதுக்காக யார்கிட்டயும் கையேந்த மாட்டேன். ஃபேர் ஃபைட்! ஜெயிக்கிறவங்க எடுத்துக்கலாம்!”   “நான் விட்டுக்கொடுக்கணும்ன்னு எதிர்பாக்க மாட்டீங்க… அப்பிடி தான?”   “ஃபேர் ஃபைட்ன்னு சொன்னேனே!”   “அப்போ […]

Readmore

அ16 – ஷோபா குமரனின் முடிவிலும் தொடரலாம்…

… அத்தியாயம் 16   சக ஊழியர்களோடு ஹோட்டலில் கொடுத்த காலை உணவை உண்டு அவர்களோடு அலுவலகம் கிளம்பி சென்றாள் திவ்ய ஸ்ரீ. செய்ய வேண்டிய வேலைகளும் புது இடமும் அவளை இழுத்துக்கொண்டது.   முதல் நாளே மதிய கேன்டீன் உணவு கண்களில் நீரை வடிய செய்தது. தயிர் சாதம் வாங்கி விழுங்கிய பின்னும் எரிச்சல் நின்றபாடில்லை! பக்கத்து மேசையில் அமர்ந்திருந்தவன் வாழைத்தண்டு பொரியலோடு ருசித்து உண்டுக் கொண்டிருந்த பருப்பு உருண்டை குழம்பின் வாசம் மூக்கை துளைத்து […]

Readmore

அ15 – ஷோபா குமரனின் முடிவிலும் தொடரலாம்…

அத்தியாயம் 15   “என் பாட்டிட்ட ஒரு பாட்டில் கலர் பச்சை பட்டு இருந்துது ஸ்ரீ. பெரிய ரெட் பார்டர் வச்சு. பாட்டி அத அம்மாக்கு கொடுத்த பின்ன அத அம்மாவும் கட்டி பாத்திருக்கேன். அது ஏனோ எனக்கு ரொம்ப பிடிக்கும்! சோ பட்டு புடவன்னு வந்தா என் சாய்ஸ் பாட்டில் கிரீன் அண்ட் ரெட் காம்போ தான். ஆனா நான் கட்ட மாட்டேன் இல்லையா… சோ, அது புடவ உடுத்தறவங்க இஷ்டமா இருக்கணும்!”   “போங்க […]

Readmore

அ14 – ஷோபா குமரனின் முடிவிலும் தொடரலாம்…

அத்தியாயம் 14   “இப்போ நான் உங்க மனைவி ஹரி”   “இப்போ மட்டுமா ஸ்ரீ?”   “ஹர்ரீஈஈஈ!”   “சரி சரி… இப்போதைக்கு!”   “எனக்கும் உங்க அம்மாக்கும் மாமியார் மருமக சண்டை வந்தா என்ன பண்ணுவீங்க?”   பெரிதாய் இடியென சிரித்தான்.   எரிச்சல் எட்டி பார்த்தது ஸ்ரீயிடம். “இப்போ எதுக்கு இந்த கேவலமான சிரிப்பு?”   “உன்ன ரொம்ப தெரியாது ஸ்ரீ. ஆனா தெரிஞ்ச வரைக்கும் நீ குழா சண்டை ஆளில்ல! என் […]

Readmore