Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vaazhkai Vaazha Thaanae

Second link VVT 5

மறுநாள் பார்த்துப்பார்த்து கிளம்பினான். இன்று எப்படியேனும் மனதில் இருப்பதை சொல்லிவிட வேண்டும் என்ற முடிவு அவனிடம் தீவிரமாய் இருந்தது. ஸ்டேஷனில் போய் அவன் காத்திருக்க… காத்திருக்க… காத்திருக்க… ‘காத்திருந்து… காத்திருந்து காலங்கள் போனதடி!’ கதையானது. வழக்கமாய் வரும் நேரம் தாண்டி போய்க்கொண்டிருந்தது. அவள் வரவில்லை. அலைபேசியில் அழைத்து கேட்போம் என்றால், அப்போது தான் அவனுக்கு உரைக்கிறது அவளது எண் அவனிடம் இல்லை என்பது. அப்படியே அமர்ந்திருந்தான். ‘வேலை அதிகம் போல, அதான் லேட்’ அவனே ஒரு காரணத்தை […]


First link VVT 5

Episode 5   அன்று, புது விளம்பரத்திற்கான ‘கான்செப்ட் மேக்கிங் டிஸ்கஷன்’ நடந்துக்கொண்டிருந்தது. “சும்மா ஆஸ்யூஷ்வல், எல்லாரும் பண்றமாதிரி எடுக்க வேண்டாமே!?” சுவாதி அந்த டிஸ்கஷன் ரூமில் இருந்த ஆட்களிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். மீரா, “யெஸ் மேம்! கொஞ்சம் டிப்ரன்ட்டா செஞ்சா ஈசியா ரீச் ஆகும்…!” அதையே இன்னும் பலரும் ஆமோதிக்க, விவேக் அஜய்யை பார்த்தான். எப்போதும் என்ன கான்செப்ட் என்று அவன் தான் சொல்லுவான். அதில் சில திருத்தங்களோ, சுருக்கங்களோ மட்டுமே விவாதிக்கப்படும். இன்றோ, ‘யாருக்கு வந்து […]


வாழ்க்கை வாழத்தானே – 4.

EPISODE 4 “என்ன பண்றீங்க நீங்க?” மாதங்கவதனாவின் குரல் கேட்ட நொடியில்லாமல், அவன் இதயம் துடித்த வேகத்தில் அதை எடுத்து தரையில் விட்டிருந்தால் கூட ஒலிம்பிக்கில் ஓடி தங்கமே வாங்கியிருக்கும். அப்படி ஒரு வேகம்…! கை, கால்கள் நடுக்கம் எடுக்க, கையில் இருந்த மொபைல் கீழே விழப்போனது. கடினப்பட்டு இறுக்கிப்பிடித்தவன், ‘செருப்பால அடிப்பேன் கையே! ஆடாம நின்னுத்தொல!’ என்று அதட்டிக்கூட பார்த்துவிட்டான். அதுவோ சொல்பேச்சு கேட்பேனா!? என்றிருந்தது. அமர்ந்துக்கொண்டு அவனை பார்த்திருந்தவள், இப்போது எழுந்து வர ஆரம்பித்தாள். […]


SECOND LINK VVT 3

அடுத்து வந்த சில நாட்களும் இருவரும் ஒரே நேரத்தில் அதே பிளாட்பாரத்தில் சந்தித்துக்கொண்டனர்.   மாதங்கவதனாவிற்கு அவன் தன்னை வேண்டுமென்றே தவிர்ப்பது தெரிந்துப்போனது.   ஆனால், காரணம் தான் புரியவில்லை.   அவன் முகத்தை அடிக்கடி காணும்போது எங்கேயோ பார்த்துருக்கோமே? என்று மட்டும் அவளுக்கு தோன்றியது.   அஜய்க்கூட அதைதான் அடிக்கடி நினைப்பான்!   “ஏன்டா என்னை டெய்லி பாக்குறா!? எங்கேயோ பார்த்த ஆளுன்னு கூடவா தோணிருக்காது?”   குருவோ, “கண்டிப்பா தோணிருக்கும்!” என்று அடித்து சொல்ல, […]


FIRST LINK VVT 3

EPISODE 3 “ஸ்…ஆஆஆஆஆ…” நெற்றி மீதிருந்த சற்றே ஆழமான காயத்திற்கு டிஞ்சர் இட்டு துடைத்துக்கொண்டிருந்தான் சுவாதியின் கணவன், டாக்டர் பிரபு.   ‘செஞ்சுட்டாளே…. என்னை செஞ்சுட்டா…செஞ்சுட்டா… வச்சு செஞ்சுட்டா… செஞ்சுட்டா… என்னை செஞ்சுட்டாளே…’   குருவின் அலைபேசி இதமாய் பாட, அது அஜய்க்கு இர்ரிட்டேட்டிங்’காய் இருந்தது.   “அதை ஆஃப் பண்ணுடா மொதோ!” டிஞ்சர் எரிச்சலுடன், இந்த பாடலும் அவனை எரிச்சலூட்டியது.   “டேய், செம்ம சாங் டா!”   “இப்போ ஆஃப் பண்ணல உனக்கு சங்கு […]


SECOND LINK VVT 2

கோர்ட்’டை விட்டு வெளியே வந்து நிற்காமல் நடந்தாள் மாதங்கவதனா.   படித்து முடித்து அவள் விருப்பப்படி வேலை ஒன்றில் சேர்ந்த சில நாட்களிலேயே ‘அருமையான இடம்’ என்று பெற்றோர் வற்புறுத்தலில் ராஜரத்தினத்திடம் மாட்டிக்கொண்டவள் அவள்.   மூன்று வருடம் அவனோடு முட்டிமோதி பார்த்துவிட்டு ‘போதும்டா யப்பா!’ என தப்பித்து வந்திருந்தாள்.   வேகவேகமாய் நடந்துக்கொண்டிருந்தவளின் கால்கள் சற்று தேங்கியது, அவளது கைபேசி சப்தத்தில்.   அவள் ‘அம்மா’ தான் அழைத்திருந்தார். தன்னால் ஒரு சலிப்பு வந்தது அவளுக்கு. […]


first link VVT 2

EPISODE 2 “திருமதி. மாதங்கவதனா ராஜரத்தினம்! உங்க கணவர் திரு. ராஜரத்தினம் விவாகரத்து வேணுன்னு கேட்டுருக்கார்! உங்களுக்கு இந்த விவாகரத்துல சம்மதமா?”   அந்த இருபதுக்கு முப்பது அறையில் ஒரு மேசை முன்னே மூக்கில் இருந்து நழுவிக்கொண்டு இறங்கிய கண்ணாடியை சரிசெய்தபடி கேட்டார் அந்த நீதிபதி.   நிமிர்ந்து எதிரே நின்றவனை பார்த்தாள் மாதங்கவதனா. அவனை பார்த்த மாத்திரத்தில் அப்படியொரு வெறுப்பு! அவன் பார்வை ஒன்று போதும், அவள் கடுப்பை கிளற!   ‘நீயெல்லாம் எனக்கொரு ஆளா?’ […]


SECOND LINK வாழ்கையே வாழ தானே

சேரை விட்டு எழுந்தவன் அங்கும் இங்கும் உடலை வளைத்து நெட்டிமுறித்தபடி நான்கெட்டுகள் எடுத்து வைக்க, “பாரு, இப்படி வயசான காலத்துல தனிமரமா நீ கஷ்டப்படுறதை பார்த்து சுவாதி கண்ணுல இருந்து ரத்தமே கொட்டுது!” அந்த குழுவிலேயே சற்று சாந்தமான சுவாதியை எப்போதும் போல ஊறுகாய் போல தொட்டுக்கொண்டு அஜய்யை சீண்டினான் குரு.   “ரொம்ப அக்கறைப்பட்டு செவுத்துல முட்டிக்காதீங்க டா! சிங்கிளா இருந்தாலும் நான் ஹேப்பியா இருக்கேன்! கமிட்டட்’ஆ இருந்தாலும் நீங்க நிம்மதியா இல்ல…” அஜய் அப்படி […]


வாழ்கை வாழ தானே… epi 1

உ   EPISODE O1   “வாழ்கைல காதல் எப்போ வேணாலும் வரும்ங்க… எத்தனை தடவ வேணா வரும்… எப்படி வேணாலும் வரும்… யார் மேல வேணாலும் வரும்… எந்த வயசுல வேணாலும் வரும்…   அப்படி வர ரிலேஷன்ஷிப் நம்ம ‘மொபைல் நெட்வர்க்’ மாதிரி! ‘பேக்கேஜ்’ போட்ட புதுசுல, அதாவது காதல் ஆரம்பிக்குற புதுசுல செம்ம ஜாலியா இருக்கும்!   ஆனா, எல்லாத்துக்கும் ஒரு ‘வேலிடிட்டி’ இருக்கே! ‘டியூ டேட்’ முடியுறதுக்குள்ள ரீசார்ஜ் பண்ணிட்டா… அதாங்க, […]