Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ33 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Shoba Kumaran

Well-known member
Member
hiii fnds,

Here is the next update.
niraiya ber enga enga-nu keta update
@RajiChele @Dharani @Divya suge -- neenga moonu berum adikadi ketutae irundha update :)
padichuttu sollunga... unga edhirparppu-ku kuraiyaama irundudhanu :rolleyes::rolleyes::rolleyes:


thank you everyone for all ur wonderful support.????
eno indha update ennala edit panavoe... correction panavo mudiyala...
naalu dharam eduthu vachaen... naallu dharamum thoongi vizha arambichutaen!!

so mistakes irunda... sorry! i tried my best. errors irundha sollunga.
FYI --> enakku thookam vandhanaala... ungalluku thookam varumnu thappu kanakku potudaadeenga :)


Read and let me know ur thoughts..

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 33_1

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 33_2

Good night guys..
next Sunday or monday. adhukku munadi mudnja... varaen
Take care ppl
Shoba Kumaran
 
அடப்பாவி மணி
அங்கே வட இந்தியாவிலேயே துளசியிடம் இவன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டானா?
அப்போ நிச்சயமாக துளசியின் கல்யாணத்தை இவன் நடத்த விட மாட்டான்
 
Last edited:
அருமையான பதிவு ஷோபா சிஸ்டர்
இன்னும் துளசிக்கு என்ன நடக்க போகுதுன்னு நினைச்சாலே வருத்தமா இருக்கு
 
???

மணினால கல்யாணத்துல ஏதாவது பிரச்சனை வரும்னு பார்த்தா.. இப்ப மொதலுக்கே மோசம் வரும் போல இருக்கே.. ???? துளசிக்கும் மூர்த்தி சாருக்கும் நல்லபடியா கல்யாணம் நடக்குமானே சந்தேகம் வந்துருச்சே.. ???? இந்த மணி கல்யாணத்துக்கு வரலைன்னு யாரு அழுதாங்க.. ???? வீட்டை விட்டு போனவன் அப்படியே போனவனாவே இருந்திருக்க கூடாதா??? பாவம் துளசி.. ????
 
Last edited:
மணி கோமலை அப்படி ஒரு இடத்தில் பார்த்திருப்பான்... அவனால் இவர்கள் திருமணத்தில் சிக்கல் வரும் என்று நினைத்தால் அவன் அதை தாண்டிய நிலையை அல்லவா கொண்டிருக்கிறான்... துளசியாய் மூர்த்தியை கரம் பிடிக்க போகிறவள் என்பது தெரிந்தால், கோமலாய் மீண்டும் மாற்ற துணிந்து விடுவானே மணியும் அவனின் கூட்டமும்.... மீழ்வாளா துளசி ....
 
Top