தப்பு பண்ணுற அவனே நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு திரியும் போது.... தப்பே பண்ணாத அனு ஏன் தற்கொலை செய்யணும்?? நல்லவேளை சரியான நேரத்துல காப்பாத்திட்டாங்க.... தினா இந்த விஷயத்துல ஏதாவது உதவி பண்ணி சுந்தரமூர்த்தி மனசுல இடம் பிடிப்பானா??
கரிகாலன் அவன் புத்திய காட்ட ஆரம்பிச்சுட்டான் பாவம் அனு. நல்லவேளை காப்பாத்திட்டாங்க. அவனை எப்படியாவது மாட்ட வைக்கனும். தீனா மாமாகூட நல்லா பேசுறான்ஆனாலும் மாமா சரியில்லையே. Eagerly waiting
தீனா மாமா மனசில் இடம் பிடிக்க நல்ல வாய்ப்பு விட்டுடாதே
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.