Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pa'We' Talks 3- Diwali Specials 2

Advertisement

33..ஒரு ரூம்ல உங்களை அடைக்கப் போறாங்க....ஒருத்தர் மட்டும் உங்க கூட வரலாம்..யாரை அழைச்சிட்டுப் போவீங்க..

Ans : அஜய் தாக்கூர்... (ஆனா நான் பேசுற தமிழ் அவருக்கு புரியாது.. அவர் பேசுற ஹிந்தி எனக்கு புரியாதே...)





நல்லவேளை இப்படி ஒரு விசிறி இருக்கிறது அவனுக்கு தெரியாது! தெரிஞ்சு இருந்தா why blood same blood...
 
இது இல்லாம இருக்கவே முடியாதன்னு நீங்க நினைக்கிற விஷயம்;..தினமும் அது உங்க அத்தியாவசியம்...அப்படி

Ans : தினமும் என்னோட அத்தியாவசியம்.... ம்ம்ம்ம்... நைட்டி....




? ? ? ?
 
@Sarayu

Sakthi enaku unga kitta innum konjam questions kekanum..

Unga stories la different different ah honeymoon place select panringa la.... Athu pola neenga poga enga select pani irukinga... Eesan and lachu pona Maldives or ipa deepan and raga pona carabeen dheeva?

Aparam unga stories la romance lam romba different ah iruke... I mean the place and things.. Niraya equipments.... Yen apdi? Oru shaving cream la neenga vacha romance ipa varaikum engalaku ooduthu.... ??
Chinna chinna aasai song thaan reason behind small equipment fr romance ahhh..

Aparam especially water... U always chosen water as the special place? Avlo pidikuma?
 
Top