Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 11 2

Advertisement

வாழ்க்கை பாடத்தை ரொம்ப அருமையா தில்லை
சொல்லிட்டாங்க
விகாஸ் ஒரு வாரத்தில் தீய மூட்டிருவானா
காய்ச்சன பால் பையன் கையில்
சிரிக்காத பொண்ணு அறையில்
மகனே உன் சமத்துனு அம்மா
 
Mano Karishma nalla plan potutu jolly ya tour poitimga, vikas sabai la pesitiye pa, Amma paiyanum nalla otrumai, avaluku pudikalana Enna unaku pudichi eruku poi pesu da unnai pudika vai da Rajan, nice update Malli mam.
 
எனக்கு இந்த விகாஸ் ஸ்ருஷ்டி அங்கை படிச்சதும் ரிஷி வர்ஷினி நியாபகம் வந்தாங்க.........
அங்கே ஈஷ்க்கு கூப்பிட்டு குடுப்பா ?
இங்கே அங்கை என்ன பண்ணுவா :p
 
குழந்தைகளின் மெடிசின் லிஸ்ட் கொடுத்து, ஏதாவது தொந்தரவு வந்தால் அவசரத்திற்கு என்ன மருந்து, பின்னே எந்த டாக்டரிடம் அவர்கள் திருச்சியில் காண்பிக்கின்றனர் என்று சொல்லி குழந்தைகள் இருவரையும் முத்தமிட்டு கிளம்பினாள்..........
அங்கை டாக்டர் இல்லை போல :p
 
Top