எதே குளுகுளுன்னு இருக்கா? View attachment 4586
எதே குளுகுளுன்னு இருக்கா? View attachment 4586
இல்ல தெரியாமத்தான் கேக்குறேன்,. அவன் எதுக்கு கூட போகணும்? ?? உங்க ஹீரோயின், அவளோட அப்பா அம்மா தம்பியை பிரிஞ்சு இருக்க முடியாதுன்னு தான் சொன்னாளே தவிர, அதியை பிரிஞ்சு இருக்க முடியாதுன்னு சொல்லலையே... அப்புறம் எதுக்கு அவ கூட அவன் போகணும்? அவன் என்ன வேலை வெட்டி இல்லாம சும்மாவா இருக்கிறதா நினைப்பா?? ??
இவனென்னமோ கூடபோகாம மகேஷ் சுகமதிகூட போன்னு சொல்லறது நியாயமான்னு கேக்கறேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்..... வைடா? நானு யாழிக்காக பேசினேன் டார்லுஊஊஊஊ.
Athi kku ennallam theriyum nnu ???????
அதி இன்னும் எவ்வளவு திறமைகளை ஒளிச்சு வச்சுருக்க.... ??
மொபைல், கம்ப்யூட்டர் போன்ற சாதனங்கள் இப்போ படிப்புக்கு தேவைப்படுறதும் உதவுறதும் உண்மை தான்... அதை பெரியவங்க கண்காணிப்புல பயன்படுத்துற மாதிரி பார்த்துக்கணும் னு சொன்னது அருமை.. ???
மரகதம் அம்மா சூப்பர்.. ?
யாழி உன்னை பார்த்தா சிரிப்பு சிரிப்பா வருது... ???
Writer ji நீங்க போட போறதா சொன்ன ஸ்பெஷல் பாயசம் இது தானா... ???
அப்போ யாழி பேமிலியை மொத்தமா டெல்லிக்கு ஷிப்ட் பண்ணிட வேண்டியது தான்... ??????
Appadi kelungaa pa oru varthai neenga illama iruka mudiyathunnu solla mudila ivalukaga naanga poojaiya thalli pottu honeymoon cancel panni .... Ventha punnula vel paaichitu irukangaஇல்ல தெரியாமத்தான் கேக்குறேன்,. அவன் எதுக்கு கூட போகணும்? ?? உங்க ஹீரோயின், அவளோட அப்பா அம்மா தம்பியை பிரிஞ்சு இருக்க முடியாதுன்னு தான் சொன்னாளே தவிர, அதியை பிரிஞ்சு இருக்க முடியாதுன்னு சொல்லலையே... அப்புறம் எதுக்கு அவ கூட அவன் போகணும்? அவன் என்ன வேலை வெட்டி இல்லாம சும்மாவா இருக்கிறதா நினைப்பா??
View attachment 4596
Paavam pa avara Maragatham vellanthiya valathutangale Avaruku ethuvum theriyathu yazhi thaan solli kudukanumAthi kku ennallam theriyum nnu ???
Full charge la yazhi ponnu entry aghuthu next update la???அட ஆமாம் நான் இவளுக்கு பேட்டரி இல்லாததையே மறந்துட்டேன் டியர்