Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 22.1

Advertisement


இவனென்னமோ கூடபோகாம மகேஷ் சுகமதிகூட போன்னு சொல்லறது நியாயமான்னு கேக்கறேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்..... வைடா? நானு யாழிக்காக பேசினேன் டார்லுஊஊஊஊ.
இல்ல தெரியாமத்தான் கேக்குறேன்,. அவன் எதுக்கு கூட போகணும்? ?? உங்க ஹீரோயின், அவளோட அப்பா அம்மா தம்பியை பிரிஞ்சு இருக்க முடியாதுன்னு தான் சொன்னாளே தவிர, அதியை பிரிஞ்சு இருக்க முடியாதுன்னு சொல்லலையே... அப்புறம் எதுக்கு அவ கூட அவன் போகணும்? அவன் என்ன வேலை வெட்டி இல்லாம சும்மாவா இருக்கிறதா நினைப்பா?? ??

FB_IMG_1669471724290.jpg
 
????
அதி இன்னும் எவ்வளவு திறமைகளை ஒளிச்சு வச்சுருக்க.... ??
மொபைல், கம்ப்யூட்டர் போன்ற சாதனங்கள் இப்போ படிப்புக்கு தேவைப்படுறதும் உதவுறதும் உண்மை தான்... அதை பெரியவங்க கண்காணிப்புல பயன்படுத்துற மாதிரி பார்த்துக்கணும் னு சொன்னது அருமை.. ???
மரகதம் அம்மா சூப்பர்.. ?
யாழி உன்னை பார்த்தா சிரிப்பு சிரிப்பா வருது... ???
Writer ji நீங்க போட போறதா சொன்ன ஸ்பெஷல் பாயசம் இது தானா... ???
அப்போ யாழி பேமிலியை மொத்தமா டெல்லிக்கு ஷிப்ட் பண்ணிட வேண்டியது தான்... ??????
Athi kku ennallam theriyum nnu ???
 
இல்ல தெரியாமத்தான் கேக்குறேன்,. அவன் எதுக்கு கூட போகணும்? ?? உங்க ஹீரோயின், அவளோட அப்பா அம்மா தம்பியை பிரிஞ்சு இருக்க முடியாதுன்னு தான் சொன்னாளே தவிர, அதியை பிரிஞ்சு இருக்க முடியாதுன்னு சொல்லலையே... அப்புறம் எதுக்கு அவ கூட அவன் போகணும்? அவன் என்ன வேலை வெட்டி இல்லாம சும்மாவா இருக்கிறதா நினைப்பா??

View attachment 4596
Appadi kelungaa pa oru varthai neenga illama iruka mudiyathunnu solla mudila ivalukaga naanga poojaiya thalli pottu honeymoon cancel panni .... Ventha punnula vel paaichitu irukanga
 
Top