Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 20

Advertisement

கண்டிப்பா டியர், யாரா இருந்தாலும் wife கிட்ட கெத்து காட்ட முடியாது தான், அப்படி காட்டினால் பூரி கட்டை தானும் தெரியும் 🥺🥺, ஆனால் நம்ப ஆரிய எது பண்ணாலும் இந்த குரூப்ல பொங்கல் வச்சு சிரிக்காங்க அதான் தாங்க முடியல🥺🥺🥺🥺🥺View attachment 4951
its-okay-dont-cry.gif
 
சேரி ..சேரி ...அழுவதீங்கோ நீங்க அழுதால் நட்புகளுக்கும் அழுகை வருதில்லோ....🤧🤧
அதானப்பா... உங்க பாசமிகு நட்பு (வைஷ்ஷா)பக்கத்துல இருந்து உங்க கண்ணீரை துடைத்து விட்டு இல்ல இருக்காங்க ....அவங்களுக்கு ஒரு மரியாதை கொடுக்கணுல்ல 😁
 
😍😍😍🤩🤩🤩🤩🥰🥰🥰🥰nanbenda-friendship-day.gif
 
Yaru da intha Karunesh… aalum perum 😖😖😖

Eyya Rasa… avanga ellam unnai vittuttu poittangala??? Neenga thane edho sonneenga vara mudiyathu nu ellam… ippo enna eriyutha??? 🤭🤭🤭

Nan sonnen la avanga nera ange poai than nippan ni… Barath avanai vechi seiran 🤣🤣🤣
 
கண்டிப்பா டியர், யாரா இருந்தாலும் wife கிட்ட கெத்து காட்ட முடியாது தான், அப்படி காட்டினால் பூரி கட்டை தானும் தெரியும் 🥺🥺, ஆனால் நம்ப ஆரிய எது பண்ணாலும் இந்த குரூப்ல பொங்கல் வச்சு சிரிக்காங்க அதான் தாங்க முடியல🥺🥺🥺🥺🥺View attachment 4951
roflphotos-dot-com-photo-comments-20171218130130.jpg
 
அடேய் அரை லூசு காருனேஷ்.. 😤😤😤😠😠😠 உன்னால தான்டா புள்ள பூச்சியெல்லாம் ஆரியை கிண்டல் பண்ணுது.... 😬😬😬 பொண்டாட்டிக்காக ஆசையா ஓடி வந்தா அவ ஒரு பக்கம் வச்சு செய்றா... பாவம்டா ஆரி நீ... இந்த பொங்கல வீட்டுக்கு வந்தே சாப்பிட்டு இருக்கலாம்.... 😔😔 இன்னும் யார் யாரெல்லாம் பார்த்து ஆரியை ஓட்டப் போறாங்களோ தெரியல.. 😨 அம்மா தமயாம்மா நல்லா கண்ணை தொறந்து பாருங்க உங்க பாவப்பட்ட மருமக தான் ஆரியை வச்சு செய்றா... 😏
 
Top