Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 20

Advertisement

சிந்து அக்கா, ஒரு விஷயம் நீங்க புரிஞ்சுக்கணும், ஆமா நானும் என் ஹீரோவும் எதுக்கு பொங்கல் வாங்கணும்,🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 டைரக்டர் நம்ம சரண்யா சிஸ்டர் தான் இதுல அவங்க சொன்ன மாதிரி நடிக்கிறது நம்ம ஹீரோ. ஹீரோவை விட்டுக் கொடுக்காமல் குராலி வித்தை காட்டுறது நானு😓😓😓😓, சுத்தி கும்மி அடிக்கிறது நம்ம பிரண்ட்ஸ் கூட்டம்😩😩😩😩😩😩😩😩😩அதனால எல்லா பொங்கலும் ஆண்டவன் சரண்யா அக்காவுக்கே சேரும் அவங்கள தேடி கண்டுபிடிச்சு பொங்கல் குடுங்க. ஆனா சிந்து அக்கா உங்கள நான் மலை போல நம்பினேன், நீங்களும் யாமிருக்க பயமேன் சொன்னீங்க ஆனா, ஆனா நீங்களே 😭😭😭😭😭😭😭.
 
Last edited:

இந்தாருக்கேன் 😝 😝 😝

341476645_697158802213944_5319009733809269591_n.jpg
 
ஜி பொங்கல் போட்டு விட்ருவோம் சரண்ஜிக்கு தான்.....🤣 வாங்க வாங்க
நட்புக்களே 💕
 
இந்தாருக்கேன் 😝 😝 😝

View attachment 4958
வாங்க, வாங்க தெய்வமே வந்து என்னை காப்பாத்திட்டு பொங்கல் வாங்கிக்கோங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣.

ஆமா என்ன இது உங்களை பார்த்தால் பொங்கல் வாங்க வந்தா மாதிரி இல்லையே, எல்லோருக்கும் கீறல் போட வந்தா மாதிரியே இருக்கே 😮😮😮😮😮, அடி ஆத்தி நான் இல்லை, நான் இல்லை எல்லோரும் உதை வாங்கி முடிச்சுட்டு கூப்பிடுங்க 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️, சரண்யா அக்கா வாழ்க !வாழ்க !சிங்கம் களமிறங்கிடுச்சே.....
 
அட நீங்களும் மாட்டினீங்களா ஓடிருங்கோ ஜி😂
 
அச்சச்சோ நான் இல்லங்கோ ஐ

அச்சச்சோ நான் இல்லங்கோ....ஜி😁
இப்படி ஒத்தைல விட்டு விட்டு போனாங்களே நம்மள.... இந்த நட்பு பட்டாளங்கள்....🤧
சரண்ஜிக்கு கராத்தே தெரியும் என்று நமக்கு ஒருவரும் சொல்லலையே .....
நான் என்ன என்ன பண்ணுவேன் ....
"தணி ஓடு ஓடு புள்ள ...."🏃‍♀️
ஐயோ 🤣🤣🤣🤣🤣🤣ஓடு டா ஓடு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
சிந்து அக்கா, ஒரு விஷயம் நீங்க புரிஞ்சுக்கணும், ஆமா நானும் என் ஹீரோவும் எதுக்கு பொங்கல் வாங்கணும்,🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 டைரக்டர் நம்ம சரண்யா சிஸ்டர் தான் இதுல அவங்க சொன்ன மாதிரி நடிக்கிறது நம்ம ஹீரோ. ஹீரோவை விட்டுக் கொடுக்காமல் குராலி வித்தை காட்டுறது நானு😓😓😓😓, சுத்தி கும்மி அடிக்கிறது நம்ம பிரண்ட்ஸ் கூட்டம்😩😩😩😩😩😩😩😩😩அதனால எல்லா பொங்கலும் ஆண்டவன் சரண்யா அக்காவுக்கே சேரும் அவங்கள தேடி கண்டுபிடிச்சு பொங்கல் குடுங்க. ஆனா சிந்து அக்கா உங்கள நான் மலை போல நம்பினேன், நீங்களும் யாமிருக்க பயமேன் சொன்னீங்க ஆனா, ஆனா நீங்களே 😭😭😭😭😭😭😭.
நெசமாத்தான் சொல்றீங்களா,?. உங்காளுக்கு பொங்கல் வேண்டாமா? அப்பறம் எதுக்கு டைரக்டரூ கோயவாசல்ல. வந்து ஒருத்தரையும் காணோம்னு தொலாவுறாப்புல. நதியப் பாத்ததும் மூஞ்சில சீரோவாட்ஸ் பல்ப்பு போயி தவுசண்ட்டு வாட்ஸ் பல்ப்பு எரியுதாம்.
 
Top