Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 20

Advertisement

நெசமாத்தான் சொல்றீங்களா,?. உங்காளுக்கு பொங்கல் வேண்டாமா? அப்பறம் எதுக்கு டைரக்டரூ கோயவாசல்ல. வந்து ஒருத்தரையும் காணோம்னு தொலாவுறாப்புல. நதியப் பாத்ததும் மூஞ்சில சீரோவாட்ஸ் பல்ப்பு போயி தவுசண்ட்டு வாட்ஸ் பல்ப்பு எரியுதாம்.
அதானே நல்லா கேளுங்க ஜி😂
 
என்னங்க அவங்க அழுதாங்க.. அழாதன்னு கண்ணை தொடச்சு விட்டேன்..இதுக்கு போய்..😒😒😏😏

View attachment 4957
ஏன் சகோ நீங்க ஹீரோ ஆர்மிதான... அப்போ அவங்க கூட பொங்கல share பண்ணாமல் same side goal போட்றீங்க 😀😀 தனியா அவங்க எவ்வளவு பொங்கல் தான் சாப்டுவாங்க😢😢😢 மிளகு பொங்கலாருந்தாலும் பரவாயில்லை... சுடச்சுட சர்க்கரை பொங்கல்... அதுவும் sweeeeeeeta🤩🤩🤩🤩c756a81c172de4b382a13276c5560b6ad6263cd93a745bca77a802f09114f679.0.JPG
 
வாடா ஓடிருவோம் 🤣🤣🤣🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
ஏன் டியர் வேலையிருக்குன்னு சொல்லிட்டு இங்க ஓடி பிடிச்சு விளையாடிட்டு இருக்கீங்க😀😀😀🤓🤓🤓 அதுவும் ரைட்டர் ஜீ தான் catcher போலவே 🤭🤭🤭🤭
 
சிந்து அக்கா, ஒரு விஷயம் நீங்க புரிஞ்சுக்கணும், ஆமா நானும் என் ஹீரோவும் எதுக்கு பொங்கல் வாங்கணும்,🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 டைரக்டர் நம்ம சரண்யா சிஸ்டர் தான் இதுல அவங்க சொன்ன மாதிரி நடிக்கிறது நம்ம ஹீரோ. ஹீரோவை விட்டுக் கொடுக்காமல் குராலி வித்தை காட்டுறது நானு😓😓😓😓, சுத்தி கும்மி அடிக்கிறது நம்ம பிரண்ட்ஸ் கூட்டம்😩😩😩😩😩😩😩😩😩அதனால எல்லா பொங்கலும் ஆண்டவன் சரண்யா அக்காவுக்கே சேரும் அவங்கள தேடி கண்டுபிடிச்சு பொங்கல் குடுங்க. ஆனா சிந்து அக்கா உங்கள நான் மலை போல நம்பினேன், நீங்களும் யாமிருக்க பயமேன் சொன்னீங்க ஆனா, ஆனா நீங்களே 😭😭😭😭😭😭😭.
நான் முதல்ல சொன்னேன் தான்.. அப்ப அவனை பத்தி தெரியாம சொல்லிட்டேன்... இந்த மண்டைகணம் பிடிசவனுக்கு சப்போர்ட் பண்ணி, என்னையும் பொங்கல் வாங்க சொல்றீங்களா? 😜😜🤭🤭
FB_IMG_1687951571855.jpg
 
நான் முதல்ல சொன்னேன் தான்.. அப்ப அவனை பத்தி தெரியாம சொல்லிட்டேன்... இந்த மண்டைகணம் பிடிசவனுக்கு சப்போர்ட் பண்ணி, என்னையும் பொங்கல் வாங்க சொல்றீங்களா? 😜😜🤭🤭
View attachment 4963
வாவ்! வாவ் !வாவ்! எலேய் நம்மூ தங்கம் எங்கன இருக்கீங்க? பாருங்க சிந்து சிஸ் இப்ப நதி பக்கம் வர்றாங்க போல தெரியுது. வாங்கோ வாங்கோ சிஸ்.
 
ஏன் டியர் வேலையிருக்குன்னு சொல்லிட்டு இங்க ஓடி பிடிச்சு விளையாடிட்டு இருக்கீங்க😀😀😀🤓🤓🤓 அதுவும் ரைட்டர் ஜீ தான் catcher போலவே 🤭🤭🤭🤭
நானே ஸ்கூல் டைம் முடிந்து டியூஷன் எடுக்க போறதுக்குள்ள கிடைக்குற டைம்ல நண்பர்கள் கூட்டத்தை பார்க்க சந்தடி கேப்ல சைக்கிள் ஓட்டிட்டு வந்தால் இப்படி கேட்டுட்டீங்களே டியர் 🤧🤧🤧🤧🤧🤧🤧.
 
நான் முதல்ல சொன்னேன் தான்.. அப்ப அவனை பத்தி தெரியாம சொல்லிட்டேன்... இந்த மண்டைகணம் பிடிசவனுக்கு சப்போர்ட் பண்ணி, என்னையும் பொங்கல் வாங்க சொல்றீங்களா? 😜😜🤭🤭
View attachment 4963
புரிந்தது உளவு துறை அமைச்சரே, புரிந்தது 🙎🙎🙎🙎🙎🙎.
 
Top