Yes yes we are also waiting to cherish the cherry baby and the worry mother.... But for this baby, sarvesh would have made wife curryஹலோ மக்களே..
வந்துட்டேன் அப்டேட்டோட....
Thanks for your wonderful comments and replies for previous episode
Here comes the next epi ❤
ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 21(1)
ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 21(2)
Happy reading
அன்புடன் கண்மணி ❤
சந்தோஷமான தருணத்தை கொண்டாட முடியாம, இப்படி உடம்புக்கு வந்து ஆஸ்பத்திரியில வந்து படுத்துட்டாளே...