Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 32

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

நான் பார்ட்டிக்கு கிளம்பறேன். கரெக்ஷன் பார்க்கலை. வந்து நைட் பார்க்கறேன். நாளைக்கு ஒரு குட்டி எபி இருக்கும் அன்பூஸ் 🤗🤗🤗🤗

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் ☺ ☺ ☺ ☺ ☺

வெண் வர்ண நிழலே – 32 (1)

வெண் வர்ண நிழலே – 32 (2)

வெண் வர்ண நிழலே – 32 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw

கண்மணி நானுன் நிஜமல்லவா கதை யூட்யூப்ல அப்லோட் பண்ணிருக்கேன். நேரமிருந்தா கேட்டு பாருங்க அன்பூஸ். இங்க நான் என்னென்ன கதை போடறேன்னு ஷேர் பன்றதே இல்லை. இனிமே பதிவேற்றம் செய்யும் போதெல்லாம் ஷேர் பன்றேன் 🤗🤗🤗


 
என்ன சொல்ல சரண்யா அக்கா நீங்க எப்பவும் எங்களை உணர்ச்சி பிடியில் தவிக்க வைத்து, கண்ணீர் சிந்த வைப்பது இது முதல் முறையல்ல, இருந்தாலும் இன்று மிகவும் மனதை பிசைந்து விட்டது 😓😓😓😓😓😓😓😓😓😓.

நதி நலமாக திரும்பிவிட்டால் தான் ஆனாலும் ஆரி, நரசிம்மன் தவிப்பு கடவுளே எனக்கு கண்கள் கலங்கிவிட்டது 😥😥😥.

ஆரியின் காதலும், நதியின் காதலும் ஒருவருக்கொருவர் குறைந்தது இல்லை ஆரி வந்தவுடன் நதி மீண்டு வந்ததே இதற்கு சாட்சி ☺☺☺☺☺

வாழ்க பல்லாண்டு இருவரும் உங்கள் இளவரசியுடன் 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞.

மாற்றம் ஒன்றே மாறாதது அந்த மாற்றம் ஆரிக்கும் வர வைத்த பெருமை நம் நதிக்கு சேரும் 💝💝💝💝💝💝💝💝💝


வேற வேற லெவல் சரண்யா அக்கா 🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡.
 
Last edited:
Top