Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 16 1

Advertisement

முக்கால் மணி நேரமா உள்ளே இருந்துட்டு கால் மணி கூட ஆகலையா?
மானம் போகுதா, ராஜராஜன்?
ஹா ஹா ஹா
விடுங்க விடுங்க சிறுசுகளுக்குள் இதெல்லாம் ஜகஜம்ப்பா
 
அதெல்லாம் கணக்குல வராது” என்றான் இன்னும் அசால்டாய்.
ராஜா நீ கணக்குல weak ப்பா??
மோசமோ, மோசமில்லையோ, எனக்கு இப்போ கிஸ் வேணும்”
ராஜன் : இத்துனுண்டு
முத்தத்தில இஷ்டம்
இருக்கா இல்ல
இங்கிலிஷு முத்தத்தில
கஷ்டம் இருக்கா...

அங்கை : இன்ச் இன்ச்
முத்தம் வைக்க இஷ்டம்
இருக்கா இல்ல பிரெஞ்சு
முத்தம் வைப்பதிலே
கஷ்டம் இருக்கா
 
Last edited:
உலகத்தில் முக்கால்வாசி ஆண்கள் ராஜராஜன் போல மனைவியை புரிஞ்சுகாமத்தான் இருக்காங்க அருமை மல்லி
 
அங்கைக்காக ஒரு பாடல்...

வான்சுமந்த வான்சுமந்த
வெண்ணிலவ வெண்ணிலவ
தான்சுமந்த தான்சுமந்த
பெண்நிலவே பெண்நிலவே
மூணு மாசம் ஆன பின்னே
முத்துவரும் முத்துவரும்
பூர்வஜென்மம் சேர்த்து வச்ச
சொத்துவரும் சொத்துவரும்

வெள்ளிமணி தொட்டில் ஒண்ணு
விட்டத்தின் மேலே மாட்டிடனும்
தங்கமணி கண்ணுறங்க
தாலேலோ பாடி ஆட்டிடனும்

அடி வாடி ரங்கம்மா தெரு
கோடி அங்கம்மா
ராஜராஜனுக்கும் அங்கைக்கும்
வாரிசு வந்தாச்சு...
Enge irundu pudukiringa inda pattu Elam.semma.room Pottu yosipingalo
 
Fathi தான் காரணம்......
அவ ஒரு பேச்சிக்கு கேட்டா நீங்க இப்படி உணர்ச்சி வசப்படக் கூடாது...

Chemistry class la iruukura feel varudhu la!!
 
அவ ஒரு பேச்சிக்கு கேட்டா நீங்க இப்படி உணர்ச்சி வசப்படக் கூடாது...

Chemistry class la iruukura feel varudhu la!!

எப்போ பாரு கெமிஸ்ட்ரி னு சொல்லி இன்னைக்கு fathi கேட்கவும் சொல்லிட்டேன்.....

Dopamine is produced from the amino acids tyrosine and phenylalanine, both of which can be obtained from protein-rich foods.
Eating foods that contain amino acid known as tryptophan can help the body to produce more serotonin. Foods, including salmon, eggs, spinach, and seeds boost serotinin naturally.

Reduced levels of serotonin in the brain may be a cause of memory problems and low mood.

?‍♀️?‍♀️?‍♀️
 
Top