Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா 11

Advertisement

வா வா என் தூர நிலா 11

friends, இந்த epi ல வர பரத்வாஜ் தான், குற்றம் கடிதல் அண்ட் இரவுகளை திருடி ல வர போலீஸ். சக்தியோட சீனியர்.

இப்போ சக்தி யார் கேட்காதீங்க. 🤣🤣🤣இது இரவுகள் திருடி படிச்சவங்களுக்கு சொல்றேன்.
Ha :ROFLMAO: ha:ROFLMAO: ha:ROFLMAO: “sampalam kimbalam” oh Kalki, you have a weird thinking, ma. Do you want a share of that “kimbalam”?
 
சீருக்குள்ள தூங்கிக்கிட்டு இருந்த சூரியவோட patience and romantic traits எல்லாம் இனி முழிச்சிக்கும்.

'ஏன்டிமா இதி'-யை கேட்டதுக்கு அப்புறம் சீரு மேல இருக்குற கோவமெல்லாம் காத்து போன பலூன் போல புஸ்ஸுன்னு கொஞ்ச கொஞ்சமா குறைய ஆரம்பிச்சுரும்.
 
Sakthi - Sarojini yum appappa yosinga Pavi. Thathas gallattas semmaya irukkum. Waiting for that as well.
Coming to Singaram, Chiru - Kalki friendly talk ku waiting.

Blaming aththai vs Supporting amma...
 
உங்க ஃபேவரைட் சூர்யா காரு காத்து கொஞ்சம் அடிச்சாலும் , நீங்க உருகிட மாட்டிங்க :p:p:D:D:D:D
 
உங்க ஃபேவரைட் சூர்யா காரு காத்து கொஞ்சம் அடிச்சாலும் , நீங்க உருகிட மாட்டிங்க :p:p:D:D:D:D
Correct..
Romba correct.
நிஜமாவே சீருவிடம் அப்பப்ப வரும் பொறுமைக்கு credit சூரியகாருக்கு தான்.
சிடுமூஞ்சி சிங்காரம் தான் அவனுக்கு பொருத்தமான பெயர்.
 
You are ignoring this member nu varthu en sis??
Hi Beaula, it happened to me once. You need to click on Pavi’s profile picture, there is a panel called ‘ignore’, you may have accidentally clicked on it. If you click on the ‘ignore’, it will reveal ‘unignore’. This will take away “you are ignoring this member”. Hope this helps.
 
Sakthi - Sarojini yum appappa yosinga Pavi. Thathas gallattas semmaya irukkum. Waiting for that as well.
Coming to Singaram, Chiru - Kalki friendly talk ku waiting.

Blaming aththai vs Supporting amma...
நல்ல வேளை மறக்கலையா 🥹🥹hope that will turn out well soon!
 
Top