Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 34

Advertisement

I guessed this only. Blessy vituku pogarthunu.... Excellent episode... Bala,jai commedy 👍.. Daniel's lines, rajeev's apologize, urmi 's love with Rajiv excellent... Excellent writing
 
😍 😍
Good night சொல்லவே வந்துட்டேன்

அடேய் ராசா ஆலப்புழா honeymoon க்கு கூட்டுட்டு வருவனு பார்த்தா அம்மச்சன பார்க்க கூட்டிட்டு வந்துருக்க

ஏம்மா ஊர்மி உனக்கு இவ்வளவு ஓரவஞ்சனை ஆகாதுமா...எங்க அச்சச்சன் மட்டும் உன்னை என்ன பண்ணினார்....அந்த போடு போட்ட.....இப்ப இந்த தாத்தாவ மட்டும் ஓவரா கொஞ்சுற🤨🤨🤨
Correct. Oormi pathi neenga solliirukkaradhai dhaan naanum nenachen. Idhu Rajeevanoda request aache. Adhunaala Ammachanukku matum mathippu. Adhuvum illamal avar than ivarakitta kovappadaliye.

Maamanaar maapillai kitta maintain panra distanceyaiye appavum payyan kitta maintain panni irukkanum. Paavam Achudhanukku avvalavu pakkuvam illai . Irundhurundhal Avaraiyum pona pogudhunnu periya manasu panni chellam konji irupaala irukkum.
 
தேவிகுளம் -காஞ்சிபுரம்
debate -ல கடைசியில் ஏதோ defending point - யே இல்லாமல் ஊர்மி கோவிச்சுக்கிட்டு போகிற மாதிரி நீங்க காட்சி அமைத்திருப்பது ரொம்ப
feeling - ஆ இருக்கு.
[ ஏம்மா நான் என்ன பட்டிமன்றமா நடத்தறேன்னு நீங்க கேட்க வருவது புரியுது. இருந்தாலும்...]

ஒழுங்கா ஜெய்யை பொண்ணை கட்டுனமா வாழ்க்கையயை அனுபவிச்சு வாழ்ந்தோமான்னு இருக்கச் சொல்லுங்க. இல்லைனா ரத்னவேல் கிருபாகரனுக்கு phone போட வேண்டி வரும்.
பிசுபிசுன்னு எப்பப்பாரு மீன் மாதிரி ஈரத்திலயே இருக்க இவனுக்கு பிடிச்சுருக்கறதுனாலேயே தேவிகுளம் best ஆகிடாது. அதெல்லாம் கோடை வாச ஸ்தலம் தான். ஏப்ரல் -மே
leave - க்கு வேணா சரியா இருக்கும். மத்தபடி எல்லாரும் வந்து வசித்து தொழில் செய்து நிரந்தரமாக வசிக்க காஞ்சிபுரம் மாதிரி இடம் தான் உகந்ததுன்னு நான் மட்டும் சொல்லலை அந்த ஊரில் உள்ள ஜனத்தொகையே சொல்லும். இதை நல்லா ஜெய் மனசுல வெச்சுக்கணும்.

பாலா -ஜெய் phone conversation அருமை.

டேனியல் ஊர்மியோட
mother (father)tongue வெச்சு சொன்னதை ரத்னவேல் தாத்தா கேட்டா எப்படி இருக்கும்?

என்னத்த அப்படி Blessi எழுதி இருப்பாங்க லெட்டர் -ல? பார்ப்போம்.
 
அச்சச்சனுக்கு பயங்கர சப்போர்ட் இருக்கே😄

டேனியல் தாத்தா அச்சச்சனவிட நல்லவரா இருக்காரு...அதான் ஊர்மியும் கொஞ்சுறா😁

உண்மையில் மகளை இழந்த துக்கத்திற்கு அவரோட மொத்த கோபமும் ராஜீவன் மேல இருக்கும்னு நினைச்சேன்...நிதர்சனத்தை உணர்ந்திட்டார்...இந்த அச்சச்சன் தான் எப்பவும் எண்ணெய்ல போட்ட கடுகு மாதிரி வெடிக்கிறார்😏

பாலேட்டாக்கு லொள்ளு ஜாஸ்தியாகிருச்சு...அந்த தாத்தா கிட்டவும் சம்மதம் வாங்கி ஜெய் கல்யாணம் நடக்கிறதுக்குள்ள🤣....அப்படி ஒரு சூழ்நிலை வந்தா டேனியல் தாத்தா சம்மதிச்சிருப்பார்😊

லெட்டர்ல ப்ளஸ்ஸி என்ன எழுதிருப்பாங்க 🤔
 
தேவிகுளம் -காஞ்சிபுரம்
debate -ல கடைசியில் ஏதோ defending point - யே இல்லாமல் ஊர்மி கோவிச்சுக்கிட்டு போகிற மாதிரி நீங்க காட்சி அமைத்திருப்பது ரொம்ப
feeling - ஆ இருக்கு.
[ ஏம்மா நான் என்ன பட்டிமன்றமா நடத்தறேன்னு நீங்க கேட்க வருவது புரியுது. இருந்தாலும்...]

ஒழுங்கா ஜெய்யை பொண்ணை கட்டுனமா வாழ்க்கையயை அனுபவிச்சு வாழ்ந்தோமான்னு இருக்கச் சொல்லுங்க. இல்லைனா ரத்னவேல் கிருபாகரனுக்கு phone போட வேண்டி வரும்.
பிசுபிசுன்னு எப்பப்பாரு மீன் மாதிரி ஈரத்திலயே இருக்க இவனுக்கு பிடிச்சுருக்கறதுனாலேயே தேவிகுளம் best ஆகிடாது. அதெல்லாம் கோடை வாச ஸ்தலம் தான். ஏப்ரல் -மே
leave - க்கு வேணா சரியா இருக்கும். மத்தபடி எல்லாரும் வந்து வசித்து தொழில் செய்து நிரந்தரமாக வசிக்க காஞ்சிபுரம் மாதிரி இடம் தான் உகந்ததுன்னு நான் மட்டும் சொல்லலை அந்த ஊரில் உள்ள ஜனத்தொகையே சொல்லும். இதை நல்லா ஜெய் மனசுல வெச்சுக்கணும்.

பாலா -ஜெய் phone conversation அருமை.

டேனியல் ஊர்மியோட
mother (father)tongue வெச்சு சொன்னதை ரத்னவேல் தாத்தா கேட்டா எப்படி இருக்கும்?

என்னத்த அப்படி Blessi எழுதி இருப்பாங்க லெட்டர் -ல? பார்ப்போம்.
நல்லா சொல்லுங்க ஜெய் கிட்ட...பெருசா பீத்திக்கிறான்😏
 
Maamanaar maapillai kitta maintain panra distanceyaiye appavum payyan kitta maintain panni irukkanum. Paavam Achudhanukku avvalavu pakkuvam illai
அப்பாவுக்கு பையன்/பொண்ணு மேல எடுத்துக்கற உரிமையை மருமகள்/மருமகன் மேல எடுக்க முடியாதே.....ஒரு வேளை blessy உயிரோட இருந்து இவரை பார்க்க வந்திருந்தா அவரோட reaction எப்படி இருந்திருக்குமோ......இப்ப பொண்ணு இல்லாததனால இந்த பக்குவம் வந்திருக்கலாம்....

அச்சுதன் அவர் பையனனு உரிமைல அவரோட ஆதங்கத்தை அடிச்சு காமிச்சுட்டார்.....அவரோட ஆதங்கம் சரிதானே..... அவர் பையனோட செயலுக்கான அந்த நேர கோபத்தை வார்த்தையால வெளிப்படுத்தி இருக்கலாம் ஆனால் மனசால நினைச்சு இருக்க மாட்டார்.....இப்பவும் பையன் குடும்பத்தோட இல்லையேனு தான வருத்தப்பட்டார்.....

இந்த பொண்ணு தான் அவரை வில்லன் மாதிரி treat பண்ணிட்டா.....

இரண்டு மூன்று எபிக்கு முன்னாடி நீங்க சொல்லி இருந்திங்கல்ல இந்த காலத்தில் புள்ளைங்கள வளர்க்கிறது மட்டும் தான் கடமை மத்தபடி எந்த எதிர்பார்ப்பும் வைக்க கூடாதுனு.....அப்படிதான் நம்மை தயார் படுத்திக்கனும் போல.....
 
பிசுபிசுன்னு எப்பப்பாரு மீன் மாதிரி ஈரத்திலயே இருக்க இவனுக்கு பிடிச்சுருக்கறதுனாலேயே தேவிகுளம் best ஆகிடாது. அதெல்லாம் கோடை வாச ஸ்தலம் தான். ஏப்ரல் -மே
leave - க்கு வேணா சரியா இருக்கும். மத்தபடி எல்லாரும் வந்து வசித்து தொழில் செய்து நிரந்தரமாக வசிக்க காஞ்சிபுரம் மாதிரி இடம் தான் உகந்ததுன்னு
Exactly.....இந்த மாதிரி இடத்துக்கு போனா எப்பவும் எனக்கு வர்ற பெரியகேள்வி இது தான் .....எப்படி தான் துணி துவைச்சு காய வெக்கறாங்கனு😋😋😋 நம்மூர்ல இரண்டு மாத அட மழைக்கே கடுப்பா வரும் ....
 
அப்பாவுக்கு பையன்/பொண்ணு மேல எடுத்துக்கற உரிமையை மருமகள்/மருமகன் மேல எடுக்க முடியாதே.....ஒரு வேளை blessy உயிரோட இருந்து இவரை பார்க்க வந்திருந்தா அவரோட reaction எப்படி இருந்திருக்குமோ......இப்ப பொண்ணு இல்லாததனால இந்த பக்குவம் வந்திருக்கலாம்....

அச்சுதன் அவர் பையனனு உரிமைல அவரோட ஆதங்கத்தை அடிச்சு காமிச்சுட்டார்.....அவரோட ஆதங்கம் சரிதானே..... அவர் பையனோட செயலுக்கான அந்த நேர கோபத்தை வார்த்தையால வெளிப்படுத்தி இருக்கலாம் ஆனால் மனசால நினைச்சு இருக்க மாட்டார்.....இப்பவும் பையன் குடும்பத்தோட இல்லையேனு தான வருத்தப்பட்டார்.....

இந்த பொண்ணு தான் அவரை வில்லன் மாதிரி treat பண்ணிட்டா.....

இரண்டு மூன்று எபிக்கு முன்னாடி நீங்க சொல்லி இருந்திங்கல்ல இந்த காலத்தில் புள்ளைங்கள வளர்க்கிறது மட்டும் தான் கடமை மத்தபடி எந்த எதிர்பார்ப்பும் வைக்க கூடாதுனு.....அப்படிதான் நம்மை தயார் படுத்திக்கனும் போல.....
Yes. வேற வழியே இல்லை. அப்படி பக்குவப்பட்டுட்டா பெத்தவங்க மனசுக்கு சேதாரம் கம்மி. எனக்கு இந்த கதையில் அச்சுதன் மேல எப்பவுமே
soft-corner தான் உண்டு.
 
Top