Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 9

Advertisement

❤️❤️❤️

ஒரு நிச்சயதார்த்தத்தையே நடத்தி விடும் மும்முரத்துடன் இளமாறன் குடும்பத்தினர்.... அவங்க கூட செஃபும் வந்து இருக்காரா? இல்லையா? உடனே கல்யாணம் நடக்குமா? இல்ல தடை வருமா? 🤔🤔
 
Last edited:
சுகந்தி அப்படி என்ன செஞ்சாங்க 🤔 🧐 🤔 அடுத்தவங்க தப்பா பேசுறாங்க என்று தான் இவனும் அவங்களை ஒதுக்கி வச்சிருக்கானா 😱😱😱😱😱

நித்யா நீ வந்த பிறகு தான் பேசணும் என்று சொன்ன 😁😁😁😁 ஆனால் இப்போ நீ வருவதற்கு முன்னாடி கல்யாணத்தையே முடிக்கிற வேகத்தில் இருக்காங்க இளா குடும்பம் 😂🤩🤩😂😂😂😂

சித்ரா அவன் ஸ்டார் ஹோட்டல்ல வேலை பார்க்கிறதால சம்மதிக்க வாய்ப்பு இருக்கு 🤔🤔🤔🤔 ஆனால் சொந்த பிஸ்னஸ் செய்யுறது தெரிஞ்சால் என்ன சொவ்லுவாங்களோ 🥺🥺🥺🥺🥺🥺 சிவஹரி 🤔🤔🤔🤔

சுகந்தியையும் கூட கூட்டிட்டு வந்திருக்காங்களா 😔😔😔 எதுவும் பிரச்சினை ஆகாமல் இருந்தால் சரி 🤬🤬🤬🤬🤬🤬

ரோஜா சொல்லியும் இப்படி வந்து நிற்குறாங்க இதனால் இளா ரோஜா நடுவில் சண்டை வராமல் இருந்தால் சரி தான் 😀🤪🤪🤪🤪
 
இந்த காலத்துல சின்னவங்களுக்கு இருக்கும் பொருமை, பொருப்பு, கடமை
இதெல்லாம் பெரியவங்க கிட்ட இருக்கறததில்ல. எப்ப பாரு அவசரம். இந்த பாட்டிம்மா அடுத்து சித்ரா வ tension பண்ணி வம்பு வளர்க்காம இருக்கனும்
 
Last edited:
Top