Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pa'We' Talks 8 - Weekend with Writers 4

Advertisement

Super mam, keep going for ur writing work we r want more and more love u like it novels

தேங்க் யூ இந்து :) :)

இந்த மேம் எல்லாம் சொல்லாதீங்க. சரண் சொல்லுங்க. :)
 
சரண் க்கா...:love::love::love::love: முதல்ல இருந்து முடிவு வரை.. இதை படிக்க படிக்க.. ஒரு சின்ன சிரிப்பு கூடவே இருந்துச்சு..:love::love::love: என் முன்னால உட்கார்ந்து நீங்க சொல்றத போல இருந்துச்சு.. ரொம்பவே ஜாலியான ஷெஷன்?

என்னோட பேவரிட்....... ப்ரசாத்? அஷ்மி தான்..???


வேற லெவல் motivation kaa...??


தேங்க் யூ மித்ராபரணி :)
ஒரு நாள் முன்னாடி உட்கார்ந்தே பேசிடறேன் சரியா :) :) அப்பவும் இதே பதிலை சொல்லனும். :p :p
 
Last edited:
சூப்பர்டா சரண்.... அழகான பதில்... அஷ்மி அங்க அங்க வந்துட்டு போயிருக்கா...ஹா...ஹா..

தேங்க் யூ ரிய்ய்யய் :) :)

அஷ்மி எங்க வந்துட்டு போக? இங்கயே தான் இருக்கா ? ? ?
 
செம கலக்கல் உரையாடல் நல்ல ஜாலியா போச்சு ?
எனக்கும் தக்காளி தான் பிடிக்கும்
பவி சூப்பர் டா :love:

தேங்க் யூ சீதாவேலு :) :)
 
Love you Saran Akka...enakkum unga pechu vachu ungalukkula irundhu dhan ashmi vandhurukkanu thonudhu?...

தேங்க் யூ marsu :) :)

ஆனாலும் எல்லாரும் இப்பிடி கண்டுபிடிக்க கூடாதுங்க :D:D
 
Nice. Me too like ashmi. Athu ena pa thakali story name solunga.

தேங்க் யூ seyon :) :)

உனை தீண்டும் அலையாய் நானே கதை நாயகி நேத்ரா :)
 
Andha ashmi neenga dhan saran darling neengale dhan. Enna ellarukullayum konjundu iruppa aana 100% neenga dhan.

அதான் சொல்லிட்டீங்களே 100% ன்னு. இதுக்கு மேலையும் மறுப்பேனா :D :D :D தேங்க் யூ ஷஃபானா :) :)
 
Top