வெக்க வெக்கமா வருதே... தென்றல் , புயலா மாறி red alert தந்து காதல் பண்ணுது... கஞ்சி போட்ட சட்டை கணக்கா, விரைப்பா, பேசும் மொழி மறந்து கடமை ஆற்றிய மொழி இப்போ காதல், அன்பு, பாசம், நேசம்,புரிதல்,பரிவு,தோழமை என பல மொழி பேசுது ...எல்லாம் காதலின் மாயம்... நல்ல படியா ரெண்டு பேரையும் சேர்த்து வைமா...வெங்கி தான் வில்லன் னு guess இருக்கு .... பார்ப்போம்ஹலோ மக்களே
It's tooo late and early morning
Good morning எல்லாருக்கும்..
இப்ப தான் முடிச்சேன். கையோட போஸ்ட் பண்ணிட்டேன். Mistakes இருக்கும். Will check it ASAP.
போன எபிக்கு எல்லாரோட கருத்துக்களுக்கும் நன்றி நன்றி நன்றி
Here comes the 18th epi
ஸ்வரம் - 18(1)
https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-33/
ஸ்வரம் - 18(2)
https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-34/
Happy reading
அன்புடன் கண்மணி
அப்படியே இந்த mady பயலுக்கு ஒரு story ... Buy one get one free offer la