Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 2

Advertisement

மச்சி.... ஜிமிக்கி போட்ட ஹீரோவை மட்டும் சொல்லிட்டு கொலுசு போட்டு ஹீரோவை விட்டுட்டீங்களே ♥️♥️♥️ அப்புறம் Mr.வித்திவ்யா கோச்சிப்பாரு 😍😍😍
மச்சீஈஈஈ கொலுசமாத்திரம் தான் மிஸ்ஸஸ் வித்திவ்யா குடுத்தான்.
ஆனா அவனோட அண்ணங்காரன் விதவிதமா காது கழுத்து இடுப்புன்னு குடுத்து அதுவும் மாசமா இருக்கும்போது ஒரு வெரைட்டி அப்பறம் ஒரு வெரைட்டின்னு குடுத்து லவ்வபுள்ளா நடந்தான். அதனாலதான் மச்சீ அவனை சொன்னேன்.
அவனைப் பாத்தாவது இந்த கஞ்சி போட்ட காக்கி டக்குன்னு மாறுவானான்னு பாக்கறேன்ப்பா.😄😄😄😄😄
 
கண்ணே மணியே ன்னு கொஞ்சுனா மட்டும் புரியவா போகுது இவளுக்கு... அப்போவும் கீழ ஏதாவது புதையல் தேடிட்டு இருப்பா இல்லை தப்பிச்சு ஓட வழி தேடிட்டு இருப்பா....😝😝😝😝😝

மச்சான் சாப்பிடலைன்னு அக்கறையா பக்கத்துல உட்கார வச்சு சாப்பிடவும் சொல்லி தண்ணியும் குடுக்குறவனை தப்பா சொல்லுறீங்க..... 🤗🤗🤗 உங்க ஹீரோயின் மாதிரி நீங்களும் கம்பளைண்ட் பாக்ஸ் ... 🤪
சிஸ்.....கம்பளைண்ட் பாக்ஸை காம்பிளிமண்ட் பாக்ஸாக மாற்றம் அடைய செய்தாள் உங்க ஹீரோவை மாஸ் என்று ஒத்துக்கொள்கிறோம் 😍😍😍
 
ஹாய் அன்பூக்களே,

ஹப்பா பர்ஸ்ட் எபி கமென்ட் பார்த்து விழுந்து விழுந்து ஒரே சிரிப்பு. செம்ம டிஸ்கஷன். ரொம்ப ரொம்ப சந்தோஷமாவும், எனர்ஜியாவும் இருந்தது 😁😁😁😁😁

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


காற்றாய் ஓர் களவு - 2 (1)


காற்றாய் ஓர் களவு - 2 (2)


காற்றாய் ஓர் களவு - 2 (3)


🥰 🥰 🥰 🥰


WhatsApp Image 2023-12-20 at 2.58.55 PM.jpeg




பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:


இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
உன் ஹீரோஸ் எல்லாமே goodies தான்... ஒத்தை ஆளா எல்லாரையும் நல்லா round கட்டி அடிக்கிறார் போலீஸ்கார்... I like it
 
ஐயோ, ஐயோ ஹீரோ பெருமை பாடும் ஹீரோயின் ஹார்மி 🤣🤣🤣🤣🤣.

😏😏😏😏😏 இப்பவாது புரியுதா உங்களுக்கு?

ஒரு உதாரணத்திற்குக்கூட உங்க ஹீரோயின் பத்தி எல்லாம் உங்களால பாட முடிஞ்சதா? 😏😏😏😏😏.

ப்ரியன் பற்றியும் ஒரு நாள் உங்களுக்கு புரியும் 😒😒😒😒
டேய் நம்மூ தங்கம் உன்றாளுக்கு நாங்க சப்போட்டா பழம் விக்கிறது கரக்கிட்டு தான். ஆனா டைம்மிங்க தப்பா சொல்றேப்பா. அவனையும் தட்டிப்புழிஞ்சோம். ஆனா எங்காளை எப்பத்திலிருந்து லவ்வாங்கியா தாங்குனானுங்களோ அப்பவே நாங்களும் சோ சுவீட்டுன்னு சொன்னோம். இப்ப இரண்டு எபிதான் போயிருக்கு. உங்காளை நாங்க எதிர்பாக்கறமாதிரி அடுத்த எபில மாறச்சொல்லுப்பா. அவனைய எப்படி தாங்கறோம்னு பாருங்க.
ஹிஸ்டிரிய எப்பவும் மாத்தக்கூடாதுடா.
 
டேய் நம்மூ தங்கம் உன்றாளுக்கு நாங்க சப்போட்டா பழம் விக்கிறது கரக்கிட்டு தான். ஆனா டைம்மிங்க தப்பா சொல்றேப்பா. அவனையும் தட்டிப்புழிஞ்சோம். ஆனா எங்காளை எப்பத்திலிருந்து லவ்வாங்கியா தாங்குனானுங்களோ அப்பவே நாங்களும் சோ சுவீட்டுன்னு சொன்னோம். இப்ப இரண்டு எபிதான் போயிருக்கு. உங்காளை நாங்க எதிர்பாக்கறமாதிரி அடுத்த எபில மாறச்சொல்லுப்பா. அவனைய எப்படி தாங்கறோம்னு பாருங்க.
ஹிஸ்டிரிய எப்பவும் மாத்தக்கூடாதுடா.
Yes 😍😍😍 well said மச்சி.... எங்க ஹீரோயின் பெருமை தெரிந்த ஹீரோவை நாங்கள் பாராட்ட மறுப்பதும் இல்லை மறப்பதும் இல்லை ♥️♥️♥️♥️
 
உன் ஹீரோஸ் எல்லாமே goodies தான்... ஒத்தை ஆளா எல்லாரையும் நல்லா round கட்டி அடிக்கிறார் போலீஸ்கார்... I like it
எப்பவுமே பாதி ஸ்டோரிக்கு அப்பறந்தான் குட்ஸ் வரும் சிஸ்.
லைக்கா????. அதுவும் இந்த இப்பத்திய காக்கிய பாத்தா?????😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢🤧🤧🤧🤧🤧🤧🤧
 
என்னம்மா அங்க சத்தம்???? நம்ம ஹீரோவை அம்மாவான அங்கையே பங்கபடுத்தறா... அதை கேட்டு அம்மானை ஆடிய மங்கையும் சங்கத்துல பொங்கல் வெக்கறா .... சரண் ஹீரோஸ் எல்லாமே good boys தான் சரண் மாதிரி(ஐஸ்,ஐஸ்) wait and see.... கொலுசு,ஜிமிக்கி எல்லாம் old style.... நச்சுனு ஒரு முத்த நகை தந்து மொத்தமா சாச்சுபுட்டான்ல...
 

Attachments

  • IMG_20231221_224756.jpg
    IMG_20231221_224756.jpg
    255.5 KB · Views: 0
Top