Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 2

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

ஹப்பா பர்ஸ்ட் எபி கமென்ட் பார்த்து விழுந்து விழுந்து ஒரே சிரிப்பு. செம்ம டிஸ்கஷன். ரொம்ப ரொம்ப சந்தோஷமாவும், எனர்ஜியாவும் இருந்தது 😁😁😁😁😁

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


காற்றாய் ஓர் களவு - 2 (1)


காற்றாய் ஓர் களவு - 2 (2)


காற்றாய் ஓர் களவு - 2 (3)


🥰 🥰 🥰 🥰


WhatsApp Image 2023-12-20 at 2.58.55 PM.jpeg




பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:


இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
துலாபாரத்துல பிரியதர்ஷன ஒரு பக்கமும், மொத்த குடும்பத்தை மறுபக்கமும் உட்கார வச்சா சிங்கம் சிங்கிளா உட்கார்ந்து இருக்குற பக்கம் தான் இறங்கி இருக்கும்.😍😍😍😍😍😍

என்ன தான் சிங்கம் காட்டுக்கே ராஜானாலும் அது அடங்கி போறது பெண் சிங்கத்துகிட்ட தான்.
 
Last edited:
அடபாவிங்களா ஒரு அரை லூசை எங்க ஹீரோ தலையில் கட்டிவச்சிட்டு என்னமோ அவரு கொடுமை செஞ்சா மாதிரி எவ்வளவு ஆர்ப்பாட்டம் 😤😤😤😤😤😤😤😤😤😤😤😤.

அங்கை உங்களுக்கு கொஞ்சமும் மகன் வாழக்கையை பற்றிய சுய சிந்தனை இல்லை நீங்களும் பயந்து உங்க மருமகளையும் பயம் காட்டி என்ன செஞ்சு வச்சிருக்கீங்க பாருங்க 🙆🙆🙆🙆🙆🙆🙆🙆🙆🙆🙆🙆🙆🙆.

அவந்திகா நீ ஒன்னு பண்ணு சுட்டி டிவி போட்டு உங்க அம்மா வீட்டுல போயி டோரா பூஜ்ஜி பாரு நீயெல்லாம் அதுக்கு தான் சரி பட்டு வருவ 🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦.கொஞ்சமும் அறிவு வளரவே இல்லை.கட்டிய கணவனை பிரிந்து மாதத்திற்கு ஒரு முறை குடும்பம் நடத்தினால் அவனை பற்றி என்ன புரிந்து கொள்ள முடியும் 🤨🤨🤨🤨.


ஐயோ எப்படி வளர்த்து வச்சிருக்காங்க பாருங்க பொண்ணை 😨😨😨😨😨😨.

சூப்பர் ப்ரியன் 👏👏👏👏இவளை எல்லாம் இப்படி தான் டீல் பண்ணனும் இல்லைனா அஞ்சலி பாப்பா வாவே கடைசி வரைக்கும் இருந்திடுவா,.....
 
Last edited:
வளைகாப்பு முடிஞ்சு ,அம்மா வீட்டுக்கு தான் போவாங்க, இவர் தனிகுடித்தனம் கூப்பிடுறார்... :p :p :love: :love: :love: :love:

இதை தரணி அண்ணி சொல்ற மாதிரி, முன்னாடியே செய்து இருக்கலாம்....

தூரமாவே இருந்தா, புரிதல் எப்படி வரும் 🤔🤗🤗

Nice update ❤️
 
Last edited:
Top