எதேஏஏஏ வடிவேலு லுக்கா?!!
வில்லங்கமான லுக்கா இருக்குமோ??!! ரத்தக்களரியான லுக்கா இருக்குமோ?!!!. எதுன்னு தெரியலையே???View attachment 6541
Wow antha dialogue modulation la imagine panna செம்ம serippa இருக்கு..சூப்பர்
பொண்டாட்டி வளைகாப்புக்கு வர போலீஸ்க்கு நேரமில்ல...ஆனா வளைகாப்பு முடிஞ்சவுடன் திருச்சிக்கு கூட்டிட்டு போக மட்டும் நேரமிருக்கோ?
View attachment 6532
அக்கா அவந்தி அம்மா வீட்டுக்கு ஓடுறத்துக்கு தான் எங்க ஹீரோ வர முடியாத நாளா பார்த்து வளைகாப்பு வச்சிருக்காங்க,... ஆனால் வந்துட்டாரே இனி உங்க டோரா பாப்பா ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது
பொண்டாட்டி வளைகாப்புக்கு வர போலீஸ்க்கு நேரமில்ல...ஆனா வளைகாப்பு முடிஞ்சவுடன் திருச்சிக்கு கூட்டிட்டு போக மட்டும் நேரமிருக்கோ?
View attachment 6532
சரண் மா ஹீரோயின் முறத்தால் புலியெல்லாம் துரத்த வேண்டாம் சிஸ்.... கடைக்கண் பார்வை பார்த்தாள் போதும்.... உங்க ஹீரோ ஜிமிக்கி வாங்கலாமா, கொலுசு வாங்கலாமா, முழு முட்டை போட்ட பப்ஸ் வாங்களாமான்னு கிளம்பிடுவாங்க
அது மட்டுமா பொங்கல் பிடிக்காதவர்கள் கூட மனைவி ஊட்டுவாள் என்றால் சர்க்கரை பொங்கலை வழித்து வழித்து சாப்பிடுவார்கள்![]()
Oh no Sai Diya, “naanga ellam Athiran, Meha army ———Like மேகம் வந்து தாலாட்ட this story going to stole lot hearts and more than that also.