Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 5

Advertisement

அடேய் காக்கி இதெல்லாம் கொஞ்சம் அதிகமா தெரியலையாடா உனக்கு.
உன்ற நினைப்பை தப்பு சொல்லலை.
ஊருல உலகத்துல எந்த போலீஸூம் காதலிக்கிறது கண்ணாலத்துக்கு பொண்ணு பாக்கறது கண்ணாலம் பண்ணறது இல்லையாடா???.
அவங்கெல்லாம் கடமையை செய்யறது இல்லையா?

புடவை எடுக்க வந்தா அவளோட விருப்பத்தை கேட்டுட்டு நல்லதா பாத்து செலக்சன் பண்ணனும் இரண்டு பேரும் சேந்து.
அதைய வுட்டுபோட்டு செலக்ட் பண்ணறதையெல்லாம் ரிஜக்ட் பண்ணி அந்த பிஞ்சு நெஞ்சை பஞ்சர் ஆக்கிட்டியே😓😓😓😓😓 உன்னையப் பாத்து பயந்படற அளவுக்கு கொண்டாந்து நிறுத்திட்டியே.

அவந்தி பிரண்ட்ஸ் வீடியோ ஆடியோ எடுத்தது தப்புதான்.

உன்ற பக்கத்துல ஆளுங்க வரும்போது எப்படி நடந்துக்கனும்னு அவந்திக்கு டிரைனிங் குடுத்த உனக்கு வயசுப்புள்ளங்க ஆர்பாட்டமா இருப்பாங்கன்னு தெரிய வேண்டாமா?.

இவன் வாழ்க்கைய வாழறதுக்கு கண்ணாலம் காதலா பண்ணுனா ???இல்லை இவனோட கடமைக்கு கண்ணாலம் பண்ணுனா?🤔🤔🤔🤔🤔🤔🤔.
அவந்திய குச்சிமேல நிக்கவச்சு மிரட்டிகிட்டே இருப்பானா???
அவந்தி அவனை ரிங்குல உடற காலம் எப்ப????????
 
எல்லாம் தப்புன்னு தெரியும் ஆனால் ஹீரோ தப்புன்னு பொங்கனும் 😏😏😏😏roflphotos-dot-com-photo-comments-20170424061008.png
 
அடேய் காக்கி இதெல்லாம் கொஞ்சம் அதிகமா தெரியலையாடா உனக்கு.
உன்ற நினைப்பை தப்பு சொல்லலை.
ஊருல உலகத்துல எந்த போலீஸூம் காதலிக்கிறது கண்ணாலத்துக்கு பொண்ணு பாக்கறது கண்ணாலம் பண்ணறது இல்லையாடா???.
அவங்கெல்லாம் கடமையை செய்யறது இல்லையா?

புடவை எடுக்க வந்தா அவளோட விருப்பத்தை கேட்டுட்டு நல்லதா பாத்து செலக்சன் பண்ணனும் இரண்டு பேரும் சேந்து.
அதைய வுட்டுபோட்டு செலக்ட் பண்ணறதையெல்லாம் ரிஜக்ட் பண்ணி அந்த பிஞ்சு நெஞ்சை பஞ்சர் ஆக்கிட்டியே😓😓😓😓😓 உன்னையப் பாத்து பயந்படற அளவுக்கு கொண்டாந்து நிறுத்திட்டியே.

அவந்தி பிரண்ட்ஸ் வீடியோ ஆடியோ எடுத்தது தப்புதான்.

உன்ற பக்கத்துல ஆளுங்க வரும்போது எப்படி நடந்துக்கனும்னு அவந்திக்கு டிரைனிங் குடுத்த உனக்கு வயசுப்புள்ளங்க ஆர்பாட்டமா இருப்பாங்கன்னு தெரிய வேண்டாமா?.

இவன் வாழ்க்கைய வாழறதுக்கு கண்ணாலம் காதலா பண்ணுனா ???இல்லை இவனோட கடமைக்கு கண்ணாலம் பண்ணுனா?🤔🤔🤔🤔🤔🤔🤔.
அவந்திய குச்சிமேல நிக்கவச்சு மிரட்டிகிட்டே இருப்பானா???
அவந்தி அவனை ரிங்குல உடற காலம் எப்ப????????
அவங்க ஆர்ப்பாட்டத்தை எல்லாம் மணவறையில் வச்சு பொறுத்துகிட்டு தான் இருந்தான் 😏😏😏😏 ஆனால் அவன் படுக்கை அறையில் நடக்குறதை எல்லாம் வீடியோ எடுத்து சோசியல் மீடியால அப்லோடு செய்ய நினைச்சது தப்பு 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶 அதுங்களை எல்லாம் ஓங்கி ஒரு அறை விட்டுருந்தாலும் தப்பே இல்லை
 
எல்லாம் தப்புன்னு தெரியும் ஆனால் ஹீரோ தப்புன்னு பொங்கனும் 😏😏😏😏View attachment 6649
ஏன்னா நாங்க ஹீரோயின் ஆர்மியாக்கும் 😎😎😎😎😎😄😆🤣😂😂😂😂😂.
அவங்க ஆர்ப்பாட்டத்தை எல்லாம் மணவறையில் வச்சு பொறுத்துகிட்டு தான் இருந்தான் 😏😏😏😏 ஆனால் அவன் படுக்கை அறையில் நடக்குறதை எல்லாம் வீடியோ எடுத்து சோசியல் மீடியால அப்லோடு செய்ய நினைச்சது தப்பு 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶 அதுங்களை எல்லாம் ஓங்கி ஒரு அறை விட்டுருந்தாலும் தப்பே இல்லை
கேர்ள்ஸ் பண்ணுனது ரொம்ப தப்பு. அடுத்தவிகளோட பிரைவசில மூக்கை நுழைக்கிறது ரொம்ப தப்பு.

கலாவும் தரணியும் கீழேயே தடுத்து நிறுத்தி இருக்கலாம்.
இதுக்கெல்லாம் சோசியல் மீடியாவுல போடலைன்னு சொன்னதுக்கு அப்பறம் தான் ஓகே சொல்லறாங்க.
அந்தப் புள்ளங்க அவனை பிராங்க் பண்ண நினைச்சு பண்ணுனது அவிகளுக்கே திரும்பிடுச்சு.

எதிர் விளைவுகளை சிந்திக்காம பண்ணறவிசயம் எத்தனை விளைவுகளை ஏற்படுத்தும் ன்னு புரிஞ்சிருப்பாங்க.

நம்மூட்டுக்கு புள்ளங்களையே நாம அடிக்ககூடாது. அடுத்தவூட்டு புள்ளங்களை🤷‍♀️🤷‍♀️🤷‍♀️.

காக்கிக்கு சொந்தக்காரனா இருக்குறதால அவிகளை சரிபண்ண ஒரு டெமோ காமிச்சிட்டான்.
 
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😱😱😱😱😱😱
அச்சோ நம்மூதங்கம் என்னாச்சு?.🙄🙄🙄
ஏன் உங்காளு போற வண்டில லிஃப்ட் கேட்டு ஏறறீங்க??.!!!!!.☺️☺️☺️☺️

கவலை வேண்டாம் குழந்தாய் உங்காளு என்றாளை பவுனாட்டம் பதுவுசா வச்சிருக்கும் போது
புன்னகை முகமாய் மாறும்போது கனிவா பேசும்போது
நாங்க அவனை ஏதுஞ்சொல்லமாட்டோம்.🤭🤭🤭🤭
 
கவலை வேண்டாம் குழந்தாய் உங்காளு என்றாளை பவுனாட்டம் பதுவுசா வச்சிருக்கும் போது
புன்னகை முகமாய் மாறும்போது கனிவா பேசும்போது
நாங்க அவனை ஏதுஞ்சொல்லமாட்டோம்.🤭🤭🤭
roflphotos-dot-com-photo-comments-20190626132907.jpg
 
நம்புங்கம்மா நம்புங்க. நாங்க அருமைபெருமையெல்லாம் புரியற அளவுக்கு சொல்லுவோம். ஹி! ஹி !ஹி! அதனால் உங்க நம்பிக்கைக்கு உரியவரா நாங்க ஆகிட்டோம்.images-114.jpeg
 
Top