நம்புங்கம்மா நம்புங்க. நாங்க அருமைபெருமையெல்லாம் புரியற அளவுக்கு சொல்லுவோம். ஹி! ஹி !ஹி! அதனால் உங்க நம்பிக்கைக்கு உரியவரா நாங்க ஆகிட்டோம்.View attachment 6654
மச்சி.... அவந்தி அவனை ரிங்கலலாம் விட வேண்டாம் போலிஸ்கார் அவராகவே அவந்தியின் வட்டத்திற்குள் அழகாக சென்று அடங்குவார்அவந்தி அவனை ரிங்குல உடற காலம் எப்ப????????
சரண் மாவின் ஹீரோஸ் ஹிஸ்டரி தெரிந்தே பேசறவங்கள என்ன சொல்றதுநான் அப்பவே உங்கள கூப்பிட்டேன், நீங்கதான் கேட்கல என்ன செய்ய விதி யாரை விட்டது. உங்களை நினைச்சாலும் பாவமா தான் இருக்கு இப்படி எல்லாம் சொல்லுவேன் நினைச்சீங்களா.
அனுபவி ராஜா, அனுபவி தான் சொல்லுவேன்.
View attachment 6648