வருவதோ! புது வசந்தம்! 16

Advertisement

எனக்கு மது தன்னம்பிக்கையும் நிமிர்வும் ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது. சூப்பர் எபி சிஸ்டர்.
டைம் கிடைக்கும் போது எழுத்துப்பிழை சரி பண்ணுங்க சிஸ்
 
எனக்கு மது தன்னம்பிக்கையும் நிமிர்வும் ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது. சூப்பர் எபி சிஸ்டர்.
டைம் கிடைக்கும் போது எழுத்துப்பிழை சரி பண்ணுங்க சிஸ்
Epi post pinnaadi eppati sari seiyya sis, mobile la theriya maattathu
 
நீங்க போஸ்ட் பண்ண எபிசோட்க்கு கீழே எடிட் ஆப்சன் இல்லையாசிஸ்டர்?
More options வருது sis, அதுல edit thread வருது, title மட்டும் தான் change ஆகுது சிஷ்
 
More options வருது sis, அதுல edit thread வருது, title மட்டும் தான் change ஆகுது சிஷ்
Ohh ஓகே சிஸ்டர், நீங்க அடுத்த எபி எழுதுங்க நான் எனக்கு தெரிந்த writer கிட்ட கேட்டுப்பார்க்குறேன் என்ன பண்ணலாம் என்று....
 
அருமையான பதிவு 😍😍😍😍. சூப்பர் மது. கரிகாலா சோறு கிடைச்சா போதும்னு வாங்கி சாப்பிட்டு கிட்டே இருக்காம உன்ற லைப்பையும் லைஃப் பார்ட்னரையும் காப்பாத்த முயற்சி பண்ணு.
ரம்யா தவளை வாயால கெட்டுது.
இனி ஆட்டம் களைகட்டப் போகுது.
 
Advertisement

Advertisement

Back
Top