Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 9

Advertisement

Well narrated epi sis..
வானதியோட அம்மா சூப்பர்.. மருமகளுக்கும் சம்மதிச்சுடுவேன்ற range ல தான பேசறாங்க..
தாமரை க்கு நல்ல புரியற மாதிரி ஏதானும் சம்பவம் பன்னுங்க...
ஒரு வழியா இளங்கோ வந்தாச்சு..
 
ஓ ஓஹோ இந்த தாமரை கொள்ளிக்கண்ணை வச்சுகிட்டு ஏன் இப்புடி பாத்துச்சுன்னு இப்பதானே புரியுது.
புடவை கட்டி பூ வக்கிறது பெரிய விசயமா பாத்திருக்கு.
எம்மா தாமரை இது உனக்கே ஓவராத் தெரியலையா?😤😤😤😤🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️.
 
வேலையை விடவேண்டாம்னு அம்மா சொல்லறது அத்தனையும் மிக சரி..... I am totally with பாக்யாமா....
வேலை குடுக்குற தைரியமும் தன்னம்பிக்கையும் வேற தான்......
கூடவே நம்ம parents எவ்வளவு ஆசையோட கனவோட நம்மை கஷ்டப்பட்டு படிக்க வைச்சாங்கன்னு நினைச்சா, நம்ம எவ்வளவு கஷ்டப்பட்டாலும் வேலையை விடவே கூடாதுனு மனசுல நிக்கும்.....

மதி போல பொறாமையில் இவங்களுக்கு என்ன புருஷனே நல்லா சம்பாதிக்கும் போது இவங்களுக்கு வேலைக்கு போகனும்னு என்ன அவசியமற்றது பொங்கறவங்கள மதிக்கவே கூடாது....
 
ஓ ஓஹோ இந்த தாமரை கொள்ளிக்கண்ணை வச்சுகிட்டு ஏன் இப்புடி பாத்துச்சுன்னு இப்பதானே புரியுது.
புடவை கட்டி பூ வக்கிறது பெரிய விசயமா பாத்திருக்கு.
எம்மா தாமரை இது உனக்கே ஓவராத் தெரியலையா?😤😤😤😤🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️.
மச்சி 3மணிக்கு புடவை கட்டி பூ வைச்சு இருந்தா நாமளும் அப்படித்தான் பார்ப்போம் :LOL: :LOL: :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
மச்சி 3மணிக்கு புடவை கட்டி பூ வைச்சு இருந்தா நாமளும் அப்படித்தான் பார்ப்போம் :LOL: :LOL: :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
நைட் தூங்க போகும் போது நைட்டியில் இருந்து இருப்பா 🤗🤗🤗 இப்போ திடீர்னு ஃபுல் மேக்கப்ல வந்ததும் மாமியார் ஷாக் ஆகிடாங்க போல 😉😉😉😉😉😉😉😉😉
 
நைட் தூங்க போகும் போது நைட்டியில் இருந்து இருப்பா 🤗🤗🤗 இப்போ திடீர்னு ஃபுல் மேக்கப்ல வந்ததும் மாமியார் ஷாக் ஆகிடாங்க போல 😉😉😉😉😉😉😉😉😉
அதே தான்....ஆனா இரண்டு பேரும் திரும்ப முருங்கை மரம் ஏறாம இருந்தா சரித்தான்
 
Top