மச்சி ஆரம்பத்துலயே RP தளிர் மத்த ஹீரோயின் மாதிரி இல்ல ஹீரோ ஆர்மியும் சப்போட்டா பழம் விப்போம்ன்னு சொன்னாங்க
View attachment 8207
மச்சி ஆரம்பத்துலயே RP தளிர் மத்த ஹீரோயின் மாதிரி இல்ல ஹீரோ ஆர்மியும் சப்போட்டா பழம் விப்போம்ன்னு சொன்னாங்க
View attachment 8207
இரவு 9:00மணிக்கு வரேன்டா இப்போ சப்பாத்திகட்டையும் , போனுமா இருக்கேன் ஒரு ஆர்வத்தில் தெரியாமல் உன்னை அடிச்சிடுவேன்னு பயந்து வருது அதனால 9:00மணிக்கு மேல வரேன் டாட்டாடேய் இப்ப தான் டா ஏழே முக்கால் ஆகுது. அதுக்குள்ளாற குட்நைட்டா?
எல்லாருக்கும் என்ன கவலை... உங்களுக்கு என்ன கவலைனு பாருங்க........Vaishu ma, we thought heroine army is worried about biryani going bad, your video clips show only men, why ma, you couldn’t get photos of women eating,
சாப்பிட்டு தெம்பா வாடா செல்லம்.இரவு 9:00மணிக்கு வரேன்டா இப்போ சப்பாத்திகட்டையும் , போனுமா இருக்கேன் ஒரு ஆர்வத்தில் தெரியாமல் உன்னை அடிச்சிடுவேன்னு பயந்து வருது அதனால 9:00மணிக்கு மேல வரேன் டாட்டா
ஆமாம் மச்சி போன ஞாயிறு மண்டபத்துக்கு போனோம்.... அடுத்த ஞாயிறு வரப்போகுது...ஏன் மச்சீ
கண்ணால மண்டபம் வந்து ஒரு வாரமாகிப் போச்சா?
அப்ப அந்த பிரியாணி ஊசிப் போயிருக்கும் தானே
பிரியாணி is an emotion.....உங்களுக்கெல்லாம் புரியாதுஅட பாவி இங்க என்ன நடந்துட்டு இருக்கு நீ பிரியாணி ஊசி போயிருக்கும்ன்னு கவலை பட்டுட்டு இருக்க
நாங்கெல்லாம் சாப்ட்டு தெம்பா போராடுவோம்....அப்போ தான் சத்தம் பலமா இருக்கும் காது கேட்காத ஹீரோ ஆர்மிக்கும் கேட்கும்..என்ன இருந்தாலும் நம்ம ஹீரோ ஹார்மி மாதிரி எல்லாம் அவங்களால் முடியாதுடா.... இதுவே நாம என்ன செஞ்சிருப்போம் நம்ப ஹீரோவுக்கு ஒண்ணுன்னா பச்சை தண்ணி கூட குடிக்காமல் ஹீரோவுக்காக உயிரை கொடுத்து போராடி இருபோம்... ஆனால் இவங்க
வைஷு கட்சி தான் நானும்.ஹீரோயினை பற்றி கவலையே படத் தேவை இல்லை. ருத்ரா பார்த்துப்பாங்கஃஃ
அப்படி சொல்லுங்க சிஸ்.வைஷு கட்சி தான் நானும்.ஹீரோயினை பற்றி கவலையே படத் தேவை இல்லை. ருத்ரா பார்த்துப்பாங்கஃஃ