Very sadடியர் ஃப்ரண்ட்ஸ்,
அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி பிரண்ட்ஸ்![]()
உலகத்துக்கு நல்ல கருத்தா சொல்ல போறீங்க
இதை சாப்பிட்டும் உங்களுக்கு எங்க ஹீரோ மேல் இருக்க வயித்தெரிச்சல் சரி ஆகலையா