கள்ளி காட்டு காதலியே! அத்தியாயம் 3

Advertisement

அருமையான பதிவு 🤩🤩🤩

இஞ்சி நீருக்கு கணக்கு பாடம் தான் வரல 😄😄😃😃 மத்த படி பொண்ண நல்லாவே கணக்கு பண்ண வருது 😯😯😯😯

விக்ரம்......பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளையை பஸ்ஸில் இருந்து உருட்டி விட்டுட்டு பிரபா வீட்டுக்கு வந்து வாயால் நல்லாவே உருட்டிக்கிட்டு இருக்கான் 🙄🙄

பெத்தவங்களுக்கே தெரியாமல் பொண்ணுக்கு பரிசம் போட்டாச்சு 😰😰😰


நண்பர்களின் உரையாடல் அருமை 😳😳😳👌👌👌
மதன் பேசுவது அனைத்தும் நிதர்சனம் ☹️☹️☹️☹️

மதன் மைண்ட் வாய்ஸ்...👇👇👇

36e179295e40156403dce863e01d5947927c257d928f81f48c2ce25f5e1eab1b.0.JPG
 
Last edited:

ஹா, ஹா 🤣🤣🤣🤣🤣விக்ரம் உண்மையில் தில்லு தான் 🤭🤭🤭.

மதனை பார்க்க பாவமா தான் இருக்கு 😄😄😄😄😄.

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது தான் விக்ரம் ஆனாலும் மாட்டும் போது நைய புடைப்பாங்களே 🙁🙁🙁பரவாயில்ல விடுடா உனக்காக இரண்டு உயிர் நண்பர்கள் உயிரை குடுக்க நீயே நேந்து விட்டுருக்கியே 🤭🤭🤭🤭😝😝😝

மதன், அருண் நட்புக்காக இதுக்கும் மேல செய்யலாம் தப்பில்ல, தப்பில்ல 🤪🤪🤪..

 
Last edited:
❤️❤️❤️
"அடேய்,நான் என்ஜினீயர்டா...
நீ,பத்தாவது பெயில்டா..."
சத்தமா சிரிச்சுட்டேன் 🤣🤣🤣🤣

விக்ரமன்...சரியான அடாவடி 😁😁😁😁👌👌.

பிரபா நிலை ????

Interesting update ❤️
 
Last edited:
விக்ரம் 🤣🤣🤣🤣🤣🤣🤣 எவ்வளவு பணிவு 😂😂😂😂😂 எவ்வளவு நேர்மை 🤩🤩🤩🤩🤩

ஆட்டை வாங்க வந்தேன் என்று சொல்லி பொண்ணை ஆட்டையே போட்டுட்டான் 🙂🙂🙂🙂🥰🙂🙂🙂🥰

இவ்வளவு பயந்து நடுங்குறவ எப்படி காதலிச்சா 🤷🏻‍♀️🤗🤷🏻‍♀️🤷🏻‍♀️
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top