கள்ளி காட்டு காதலியே! அத்தியாயம் 3

Advertisement

அடேய் மங்கூஸ் மண்டையா வந்த மாப்பிள்ளையை கீழ தள்ளி வுட்டு வரவுடாம பண்ணுனியா டா?.
உறம்பறையை அழைக்கலை.
விருந்து சாப்பாடு போடலை.
சீர்தட்டம் கொண்டாறலை.
சைலன்டா நிச்சயம் பண்ணிட்டு போகுறானே.
 
😍😍😍

ஆட்டை வாங்க வந்தவன், பொண்ணு அப்பா, அம்மாவுக்கு தெரியாமலே பூ வச்சு, பரிசம் போட்டுட்டு போயிட்டான்டோய்...😜😜 இதுல பொண்ணோட அப்பா மிலிட்டரிக்காரராம்... வெளியில சொல்லிறாதீங்க..🤭🤭

அக்கா பொண்ணோட அப்பா மிலிட்டரில பரோட்டா மாஸ்டரா இருந்து இருப்பார் என்று நினைக்கிறேன்... அதான் அவருக்கு சூதுவாது தெரியல🤣🤣🤣.
 
அடேய் மங்கூஸ் மண்டையா வந்த மாப்பிள்ளையை கீழ தள்ளி வுட்டு வரவுடாம பண்ணுனியா டா?.
உறம்பறையை அழைக்கலை.
விருந்து சாப்பாடு போடலை.
சீர்தட்டம் கொண்டாறலை.
சைலன்டா நிச்சயம் பண்ணிட்டு போகுறானே.
ஹா ஹா எப்புடி தூக்கிட்டோம்ல்ல...😄😄😄🤪🤪
 
அடேய் மங்கூஸ் மண்டையா வந்த மாப்பிள்ளையை கீழ தள்ளி வுட்டு வரவுடாம பண்ணுனியா டா?.
உறம்பறையை அழைக்கலை.
விருந்து சாப்பாடு போடலை.
சீர்தட்டம் கொண்டாறலை.
சைலன்டா நிச்சயம் பண்ணிட்டு போகுறானே.
மச்சி.....முக்கியமான பாயிண்ட் விட்டுட்டீங்களே.... பொண்ணோட சம்மதத்தை கேட்கல ☹️☹️☹️☹️
 
Master mind விக்ரம்..

மாப்பிள்ளைய தள்ளி விட்டுட்டு இவனே பொண்ணு வீட்டுக்கும் தெரியாம மாப்பிள்ளையா வந்து பரிசம் போட்டுட்டானோ...

பாவம் பிரபா.. என்ன கலவரம் ஆகப்போகுதோ??
 

Advertisement

Advertisement

Back
Top