கிரிஜாவின் ஆசை அச்சம் நாணம் 9

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:


 
❤️❤️❤️

நீண்ட நெடிய வருடங்களுக்கு பிறகு இப்பத்தான் வருங்கால மாமியார்கிட்டயே பேச ஆரம்பிக்கிறான்... இவன் எப்ப அவங்க பொண்ணுக்கிட்ட பேசி, கரெக்ட் பண்ணி, கல்யாணம் பண்ணி, கசமுசா பண்ணி...😎😎
எனக்கு நானே சொல்லிக்கிறேன்..😜😜

images (19).jpeg
 
Last edited:
அம்மா மேகலை ஏதோ தேங்காய் துருவி பல்லியா இருந்தாலும் பரவாயில்லை 🙁🙁🙁உங்க பொண்ணுக்கு வாழ்க்கை கொடுப்போம் என்று முடிவு பண்ணி🤗🤗🤗 இப்போ தான் எங்க ஹீரோ காதல் செடிய நட்டு வச்சு தண்ணீர் ஊத்த ஆரம்பிச்சான் 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️ நீங்கள் அண்ணான்னு கூப்பிட சொல்லி அதுல வெந்நீரை ஊத்துறீங்களே 😱😱😱🤭🤭😱🤭

காவ்யா இனியாவது பெத்தவங்க பேச்சை கேட்டு உருப்படுற வழிய பாரு 🤧 🤧 😤 🤥 🤥 இவ புருஷன் தேடி வருவானா 🤔 🧐 🧐 🤔 🤔
 
Last edited:
❤️❤️❤️

இப்போ தான் அக்கறை வர ஆரம்பித்து இருக்கு...இனி எல்லாம் வரும் 🤩🤩

கோபாலன் சொல்வது நிதர்சனம்... என்ன இருந்தாலும் சுயம் அவசியம் 👍👍
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top