கிரிஜா சண்முகமின் ஆசை அச்சம் நாணம் 10

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:


 
அடியே தேங்காய் துருவி உன் பல்லை வச்சு கடிச்சு குதறி விட வேண்டிய தானே 🥶 🥶 🥶 🥶

காவ்யா இப்போ தான் கொஞ்சம் புத்தியோட யோசிக்க 🤗🤗🤗🤗 உன் புருஷன் தேடி வர அளவுக்கு வாழ்க்கையில் முன்னேறி காட்டு 🙂🙂🙂🙂🙂🙂

திவாகர் ஓடி போய் கல்யாணம் செய்ய தெரிஞ்சுதுல்ல அவளை நல்ல படியாக நடத்த தெரியாதா 😱 😱 😱 இப்பவும் அவ கிட்ட பேசி சரி பண்ணனும் என்று தோணல 😣 😣 😣 😣

விஷ்ணு உன்னை டிஎஸ்பி ஆக விடுவாங்களா மாட்டாங்களா 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 என் ஜன்னல் நிலவுக்கு என்ன ஆச்சு என்று பாட்டு பாட விட்டுருவாங்களோ 😫😫😫😫😫😫😫😫😫😫


தங்கச்சி மகனுக்கு கட்டி வைக்க இவளை சமாதான படுத்த வந்திருக்கானோ 😠😠😠😠😠😠
 
Last edited:
எப்பா ராசா நீ ட்ரெய்னிங் போற சமயத்தில் ஹீரோயிசம் காட்டி ஏதாவது வில்லங்கத்துல தலையை கொடுத்துறாதப்பா 🙉🙉
விஷாலி கண்ணா நீயே நீ பிறக்கக் காரணமா இருந்தவனை நல்லா நாக்கப் பிடுங்குற மாதிரி கேட்டுட்டு, இனி அந்த ஆள் உன்பக்கமே திரும்பாத அளவுக்கு சிறப்பா செஞ்சி வுட்டுறு🤷‍♀️
முடிஞ்ச வரைக்கும் விஷ்ணுவை உனக்கு ஒரு back support aah மட்டும் use பண்ணிக்கோ. அவனை சிக்கல்ல மாட்டிவுட்றாத தங்கம்
 
Last edited:
😍😍😍

அம்மா பேச பேசத்தான் காவ்யாவுக்கு தான் செஞ்ச தப்பு புரியுது... இனிமேலாவது அவ, தன்னோட முன்னேற்றத்துல மட்டும் கவனம் செலுத்தட்டும்... திவாகரும், அவனோட குடும்பமும் தங்களோட தப்பை உணர்ந்து, அவங்களா காவ்யா வீடு தேடி வந்து கூப்பிட்டா தான் அவ திரும்ப கணவன் வீட்டுக்கு போகணும்...👍👍

இங்க பாருடா, விஷ்ணு DSP ஆயிட்டான்...இப்பத்தான் ஆர்டர் வந்து இருக்கு, அதுக்குள்ள பஞ்சாயத்து பண்ண விஷாலி காலேஜ் க்கு போயாச்சா? இப்ப எதுக்கு அவ அப்பா வந்து இருக்காரு? 😏😏
 
Last edited:
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:


Nirmala vandhachu 😍 😍 😍
 

Advertisement

Advertisement

Back
Top