கிரிஜா சண்முகமின் ஆசை அச்சம் நாணம் 11

Advertisement

விஷாலினி... அவங்க அம்மா மேல அளவு கடந்த பாசம்... 😍😍
தெளிவான & தைரியமான பொண்ணு... 💖🥰🥰

நல்லதொரு பதிவு...❤️
 
கதையோட டைட்டிலுக்கு வேற காரணம்🤔🤔 எங்க ஹீரோ உங்க ஹீரோயினுக்கு முத்தம் கொடுக்க ஆசை வரும்😘😘😘 ஆனால் அவ பல்லை பார்த்தா அச்சம் வரும் 😨😨😨 சரி ரிஸ்க் எடுப்போம்🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️ என்று முத்தம் கொடுத்தா😙😙😙 எங்க ஹீரோ வாய் டேமேஜ் ஆகிடும் 🥴🥴🥴🥴அதை யாரும் பார்த்திடுவாக்களோ என்று வெக்கமா (நாணம்) இருக்கும் 😉😉😉😉😉😉😉😉 இது தான் ஒரிஜினல் அர்த்தம் 🤓🤓🤓🤓🤓🤓🤓🤓
அவ்வளவு கஷ்டப்பட்டு ஒண்ணும் உங்க ஹீரோ எங்காளுக்கு முத்தம் கொடுக்க வேணாம்...😎😎😎

FB_IMG_1646486071986.jpg
 
Last edited:
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:

இன்னைக்கு எங்க பக்கம் shoutdown. எவ்வளோ பொறுப்பா விடியகாலைல எழுந்து டைப் பண்ணி எபிசோட் போடுறேன். 😆 போடுறது வாரம் இரண்டு எபிசோட். இதுல பெருமை வேறனுலாம் சொல்லக்கூடாது :cool:

சொன்னபடி Epi போடற உங்க நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு. கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா மாதிரி ஒரு கையில் டிஎஸ்பி ஆர்டர் மறு கையில் மனம் கவர்ந்தவளுக்கு ஹோட்டலில் ஆர்டர், சாப்பிட ஆர்டர், அப்பாவை,அம்மாவை tackle செய்ய ஆர்டர், ஸ்வீட் வாங்கி தர ஆர்டர், அண்ணா சொல்லல but சொல்லணும் but சொல்லக்கூடாதுனு order... தம்பி எங்கயோ போய்ட்ட நீ.... விறைப்பா கஞ்சி போட்ட சட்டையாட்டம் ஒரு பையன் இருந்தான் அவனை யாராவது பார்த்தீங்களா???
 
கதையோட டைட்டிலுக்கு வேற காரணம்🤔🤔 எங்க ஹீரோ உங்க ஹீரோயினுக்கு முத்தம் கொடுக்க ஆசை வரும்😘😘😘 ஆனால் அவ பல்லை பார்த்தா அச்சம் வரும் 😨😨😨 சரி ரிஸ்க் எடுப்போம்🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️ என்று முத்தம் கொடுத்தா😙😙😙 எங்க ஹீரோ வாய் டேமேஜ் ஆகிடும் 🥴🥴🥴🥴அதை யாரும் பார்த்திடுவாக்களோ என்று வெக்கமா (நாணம்) இருக்கும் 😉😉😉😉😉😉😉😉 இது தான் ஒரிஜினல் அர்த்தம் 🤓🤓🤓🤓🤓🤓🤓🤓

கதையோட டைட்டிலுக்கு வேற காரணம்🤔🤔 எங்க ஹீரோ உங்க ஹீரோயினுக்கு முத்தம் கொடுக்க ஆசை வரும்😘😘😘 ஆனால் அவ பல்லை பார்த்தா அச்சம் வரும் 😨😨😨 சரி ரிஸ்க் எடுப்போம்🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️ என்று முத்தம் கொடுத்தா😙😙😙 எங்க ஹீரோ வாய் டேமேஜ் ஆகிடும் 🥴🥴🥴🥴அதை யாரும் பார்த்திடுவாக்களோ என்று வெக்கமா (நாணம்) இருக்கும் 😉😉😉😉😉😉😉😉 இது தான் ஒரிஜினல் அர்த்தம் 🤓🤓🤓🤓🤓🤓🤓🤓
ஏனுங்க ஒரு தெத்து பல்லுக்கா ஆசை அச்சம் நாணம்😁😁🤪🤪
 
அவ்வளவு கஷ்டப்பட்டு ஒண்ணும் உங்க ஹீரோ எங்காளுக்கு முத்தம் கொடுக்க வேணாம்...😎😎😎

View attachment 10567
எங்க ஹீரோ தவிர வேற எவனும் அந்த தேங்காய் துருவிக்குள்ள வாயை கொடுக்க மாட்டான் 😆😆😆😆😆😆😆😆😆😆
 
நினைப்பு தான் போங்க. உதயா சிஸ் இந்த நாள டைரில குறித்து வச்சுகோங்க.🫠🫠🫠🫠🫠

எங்க ஹீரோயின் உங்க ஹீரோவ எப்படி சுத்தல்ல விட போறா பாருங்க.😇😇😇🤪🤪😝🥳🥳🥳🥳
 
Advertisement

Advertisement

Back
Top