Thank you!! நீங்க மட்டும் தான் ராகவன நோட்டீஸ் பண்ணியிருக்கீங்க!!வைஷு ரெண்டு பேர்கிட்டயும் நல்லா போட்டு வாங்கிட்டா
யாராவது இவன் ஈகோவைத் தூண்டி விட்டா என்ன வேணா பேசுவானா பார்த்தி மேல மட்டும் இல்லை ரகு மேலயும் தான் தப்பு.....
ராகவா நல்ல ஹஸ்பண்ட் மெடிரியல் நீபொண்டாட்டி சொன்ன உடனே அடிச்சுட்டு அப்புறம் விளக்கம் கேட்குற பாரு
பெரியப்பாவே மதுவைத் தேடி வந்துட்டாரே..... விஷயம் தெரிஞ்சா திரும்பவும் ரகு கன்னம் பழுக்குமே.....![]()