வேள்வி செய்கிறாய் விழியிலே – 7

Advertisement

வைஷு ரெண்டு பேர்கிட்டயும் நல்லா போட்டு வாங்கிட்டா 🤣

யாராவது இவன் ஈகோவைத் தூண்டி விட்டா என்ன வேணா பேசுவானா பார்த்தி மேல மட்டும் இல்லை ரகு மேலயும் தான் தப்பு..... 😠

ராகவா நல்ல ஹஸ்பண்ட் மெடிரியல் நீ 🤭 பொண்டாட்டி சொன்ன உடனே அடிச்சுட்டு அப்புறம் விளக்கம் கேட்குற பாரு 🤣🤣🤣🤣


பெரியப்பாவே மதுவைத் தேடி வந்துட்டாரே..... விஷயம் தெரிஞ்சா திரும்பவும் ரகு கன்னம் பழுக்குமே.....😝😝😝😝
Thank you!! நீங்க மட்டும் தான் ராகவன நோட்டீஸ் பண்ணியிருக்கீங்க!!
 
Emoji infant Princess aka @உதயா , என்னை மாதிரி உள்ள சில aunty களுக்கு பல emoji களுக்கு meaning ye தெரியாது!! அநேகமாக இந்த சைட்டில் உள்ள help மூலம் கொஞ்சம் அர்த்தம் தெரிஞ்சு கொண்டது நானாக தான் இருக்கும்! Like n love தவிர வேற reaction போடக் கூட தெரியாது எனக்கு!! பிளீஸ் கூப்ரேட்(?!) பண்ணுங்க!!
Nalla keddeenga writer gi, :p :p :p, Emoji little, infant Princess Uthi, her Royal Highness 👑 looks like she is very clever ha ha :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:. Authors and other readers have to use Google, dictionaries, thesaurus etc. to find the meaning. Come on Princess, ⌨️⌨️⌨️ keyboard with alphabets use panning.
 
அருமையான அண்ணி
வச்சா பாரு ஒரு அறை
பாத்தாததுக்கு அண்ணன விட்டு ்அறை

பெரிய அப்பா வந்துட்டாரு
 

Advertisement

Advertisement

Back
Top