அவன் தான் ஆட்டிப் படைக்கிறானே, உதி....
உங்க ஹீரோவை கொஞ்சம் விட்டு பிடிப்போம்னு.......
உங்க ஹீரோவை கொஞ்சம் விட்டு பிடிப்போம்னு.......
ஹீரோ ஆர்மி தலைவியே ஹீரோவை கழுவி ஊத்துறதை பார்க்கும் போது..நிரஞ்சன்![]()
![]()
![]()
![]()
![]()
பிள்ளைய கொடுக்கிறதோட என் வேலை முடிஞ்சுது
![]()
![]()
அதை பெத்து வளர்த்து ஆளாக்கிறது எல்லாம் பொண்டாட்டி கடமை
நர்மதாநாம எப்படி பால் போட்டாலும் நம்ம பக்கமே திருப்பி விட்டுருதானே
எங்க ஹீரோவுக்கு ஆயிரம் வேலை இருக்குகார் சாவி கையில் இருக்கா என்று எப்படி பார்க்க முடியும்
அது எல்லாம் பொண்டாட்டி தான் கவனிக்கனும்
கால் மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை என்று பொறுமையா காத்திருந்து பொண்டாட்டிக்கு பொறுப்புன்னா என்னனு பாடம் எடுக்கிற அவன் மனசை பாராட்டியே ஆகணும்![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நர்மதா மட்டும் தான் கல்யாணம் செஞ்சேன் அதனால் அவளை மட்டும் தான் கொடுமை படுத்துவேன்எவ்வளவு நியாயமா நடந்துக்கிறான்
![]()
இப்படி ஒரு மருமகன் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்
பிறந்த வீட்டுக்கு போக அனுமதி கிடைக்குமா![]()

நான் எங்க ஹீரோவோட பெருமைய தான் சொல்லி இருக்கேன்